தப்பறை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- தப்பறை, பெயர்ச்சொல்.
- பொய்
- சூது.
- தப்பறைக் காரியென்று சண்டைக்கு வாய்திறந்தான் (விறலிவிடு. 733)
- தப்பு
- கெட்டவார்த்தை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - tappaṟai
- Lie, falsehood
- Deception, fraud
- Fault, wrong, irregularity, error
- Obscenity, obscene language
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +