தப்பிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தப்பிதம் (பெ)

  1. தவறு
  2. நெறிதவறும் குற்றம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. blunder, mistake, error, wrong;
  2. evil-doing, deviation from moral rectitude, violation of rule
விளக்கம்
பயன்பாடு
  • கடவுளே! எப்பேர்ப்பட்ட தப்பிதம் செய்து விட்டேன். அதனுடைய பலன் இந்த மட்டோடு போயிற்றே! எல்லாம் உன் அருள்தான்! (பரிசல் துறை, கல்கி)
  • நாசம் செய்வதும் பின்னப்படுத்துவதும் தப்பிதம் என்று போதித்திருந்தேன். (இனி, புதுமைப்பித்தன்)

(இலக்கியப் பயன்பாடு)

  • என்ன தப்பிதம் சொன்னேன் (இராமநா. அயோத். 8, சரணம், 16).
  • தப்பிதம் செய்திடத் தோன்றாதே--அதன்
தண்டனை தந்திட வேண்டாது. (அவனும் அவளும் விரும்பிய நாடு, நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தப்பிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தவறு - குற்றம் - பிழை - வழு - தப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தப்பிதம்&oldid=1061619" இலிருந்து மீள்விக்கப்பட்டது