தமரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

தமரம்(பெ)

  1. ஒலி (பிங்.); பேரொலி
  2. அரக்கு அக. நி.
  3. தமரத்தை எனும் மரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. noise, din, sound
  2. lac, gum-lac, sealing-wax
  3. the name of a tree bearing an acid fruit, averrhoea carambola
பயன்பாடு
  1. தாமரத்தம்பழம் - the fruit of the above tree
  2. கொச்சித்தமரத்தை - the same tree with a very small fruit, used to remove iron mould from linen

(இலக்கியப் பயன்பாடு)

  • தமரம் அதுடன் வளர்ச துமறை (கம்பரா. திரு அவதாரப் படலம்) - ஒலியுடன் வளர்ந்து வருகின்ற இருக்கு முதலான நான்கு வேதங்களைப் போலவும்

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமரம்&oldid=1242618" இருந்து மீள்விக்கப்பட்டது