தமிழன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- தமிழன், பெயர்ச்சொல்.
- தமிழைத் தாய்மொழியாக உடையவன்
- ஆரியனல்லாததென்னாட்டான்
- பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான் (சென்னைமாகாணப் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
வாக்கியப் பயன்பாடு
[தொகு]- தமிழன் தனது பாரம்பரியச் சிறப்புகளைத் தெரிந்து அதை மதித்து வாழ்கிறான்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +