உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தமிழோர்:
எனில் தமிழ்ப்புலவர்.படம்:வால்மீகியின் வடமொழி இராமாயணத்தைத் தமிழாக்கிய கம்பர் ஒரு தமிழோர்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • தமிழோர், பெயர்ச்சொல்.
  1. தமிழ் மக்கள்
  2. தமிழ்ப் புலவர்
    (எ. கா.) மலரவன் வண்டமிழோர்க் கொவ் வான் (நீதிநெறி. 7).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The Tamils
  2. Tamil poets or scholars


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழோர்&oldid=1459057" இலிருந்து மீள்விக்கப்பட்டது