தமிழ்வேதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • தமிழ்வேதம், பெயர்ச்சொல்.
  1. திருவள்ளுவர் திருக்குறள்
  2. தேவாரம் முதலிய சைவத்திருமுறைகள்
    (எ. கா.) தமிழ்வேதம் பாடினார் (பெரியபு. திருஞான. 260).
  3. நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்கள்
    (எ. கா.) தமிழ்வேத பாராயணா சடகோபா (அஷ்டப். திருவேங். மா. காப்பு.).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The Kuṟaḷ of Tiruvaḷḷuvar
  2. Tēvāram and other sacred hymns of the Šaivas;
  3. Tivya-p-pirapantam by Nammāḻvār


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழ்வேதம்&oldid=1458515" இலிருந்து மீள்விக்கப்பட்டது