தம்பட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தம்பட்டம்
தமிழ்


தம்பட்டம்(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. ஒரு வித தாள இசைக்கருவி
  2. பீற்றல்
  3. வாளவரை (தம்பட்டை)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • ஆங்கில உச்சரிப்பு - tampaṭṭam
  1. A kind of leather-drum
  2. boast
  3. Sword-bean
பயன்பாடு
  1. தாரை தம்பட்டம் கொட்டுங்கடா! - Hey! Let us beat tharai and thambattam!
  2. தம்பட்டம் அடி/கொட்டு - beat your own drum
  3. நம் நாட்டில் ஏழை இல்லை என்று தலைவர் தம்பட்டம் கொட்டினார் -The leader beat his own drum saying there is no poor in this country
(இலக்கியப் பயன்பாடு)
  • பறை திமிலை திமிர்தமிகு தம்பட்டம் (திருப்பு. 18)
"https://ta.wiktionary.org/w/index.php?title=தம்பட்டம்&oldid=1389420" இருந்து மீள்விக்கப்பட்டது