தம்புரா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தம்புரா:
தம்புரா
தம்புரா:
தம்புரா

தம்புரா (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • தம்பூரா
  • குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்தியம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • a four stringed instrument for maintaining the basic note
விளக்கம்
  • வீணையினைப் போன்று, ஆனால் 4 கம்பிகளை மட்டுமே உடையதாக இருக்கும்.
  • பாடகர் சுருதி பிழறாமல் ஒலி எழுப்ப பின்னிசையாக தம்புரா இசைக்கப்படும்.

இது செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டப்படும் கருவி.

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தம்புரு கின்னரங் கள் (குற்றா. குற. 13)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தம்புரா&oldid=1187064" இலிருந்து மீள்விக்கப்பட்டது