தராதலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தராதலம்(பெ)

  1. பூமி
    • தராதலமுத லுலகனைத்தும் (கம்பரா.கடிமண. 47).
  2. பூமியின் கீழுள்ள கீழேலுலகங்களில் நான்காவது

ஆங்கிலம் (பெ)

  1. earth
  2. name of a region under the earth; the fourth of the seven nether worlds
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தராதலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தராதலம்&oldid=1076772" இலிருந்து மீள்விக்கப்பட்டது