உள்ளடக்கத்துக்குச் செல்

தர்க்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(தருக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - தர்க்கம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • வீண் தர்க்கம் (useless argument/debate)
  • அடிக்கடி அவர்களுக்குள் தர்க்கம், சச்சரவு, வாய்ச் சண்டை வராமல் போகாது. தர்க்கம் ஓய்ந்த பின் இருவரும் சேர்ந்து கொள்வார்கள் (It's not that they don't discuss, argue or qurrel; but after the quarrel subsides, they would unite)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின் (பாரதிதாசன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=தர்க்கம்&oldid=1968526" இலிருந்து மீள்விக்கப்பட்டது