தருமநூல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- தருமம் + நூல்
- கலப்புச்சொல்---சமசுகிருதம்--धर्म-த4ர்ம + தமிழ் - நூல் --கலப்பு-
பொருள்
[தொகு]- தருமநூல், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ancient text-books on hindu law, in sanskrit, 18 in number viz., Maṉu, Attiri, Viṇṭu, Vāciṭṭam, Yamam, Āpattampam, Yāññavaṟkiyam, Parācaram, Āṅkiracam, Ucaṉam, Kāttiyāyaṉam, Camvarttam, Viyācam, Pirakaṟpati, Caṅkalitam, Cātātapam, Kautamam, Takkam.
விளக்கம்
[தொகு]- மனு, அத்திரி, விண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற் கியம், பராசரம், ஆங்கிரசம், உசனம், காத்தியாயனம், சம்வர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கலிதம், சாதா தபம், கௌதமம், தக்கம் எனப் பதினெண்வகைப்பட்ட அறநூல்கள்.--- (பிங். )
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +