தரைக்கீரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தரைக்கீரை:
எனும் பருப்புக்கீரை
தரைக்கீரை:
எனும் பருப்புக்கீரை
தரைக்கீரை:
எனும் பருப்புக்கீரை
(கோப்பு)
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

பொருள்[தொகு]

  • தரைக்கீரை, பெயர்ச்சொல்.
  1. பருப்புக்கீரை
  2. கோழிக்கீரை
  3. கோழிக்குறும்பான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. common purslane

விளக்கம்[தொகு]

  • இந்தக்கீரையை செந்நிறமான இதன் காம்புகளுட்பட அரிந்து பருப்பிலிட்டுக் கடைந்து சோற்றுடன் கலந்து உண்பர்...சுவையுள்ளக் கீரைவகை...அடிக்கடி உண்பதால் புடை, கரப்பான், கிருமிகளுண்டாகும்...சிறுநீரை அதிகப்படுத்தி, மலத்தை இளக்கும்...கண்களுக்கு ஒளியைத்தரும்...இந்தக்கீரை மிகுந்தக் குளிர்ச்சியை யுண்டாக்குமாதலால் கபதேகிகட்கு ஆகாது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தரைக்கீரை&oldid=1456996" இலிருந்து மீள்விக்கப்பட்டது