தற்குறிப்பேற்ற அணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • இயற்கை நிகழ்வொன்றின் மீது புலவன் தன் கருத்தை ஏற்றிக் கூறுதல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தற்குறிப்பேற்ற_அணி&oldid=1061683" இலிருந்து மீள்விக்கப்பட்டது