தலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தலம்(பெ) தலம் (பெ)

 1. இடம்
 2. புனித இடம்; சேத்திரம்
 3. பூமி
 4. உலகம்
 5. உடலுறுப்பு - கைத்தலம், செவித்தலம் முதலிய
 6. செய்
 7. வீடு
 8. தலைமை நகரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. place, site
 2. sacred place, shrine
 3. earth; land
 4. worlds
 5. region of the body, used in compounds like kai-t-talam, cevi-t-talam, etc.
 6. land under cultivation, as divided into plots
 7. house
 8. chief or principal place, as the metropolis, headquarters, the court; that part of a town where the authorities reside
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி

 :இடம் - திருத்தலம் - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலம்&oldid=1394759" இருந்து மீள்விக்கப்பட்டது