தலைப்பெயனிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தலைப்பெயனிலை, பெயர்ச்சொல்.
  1. மகப்பேறாகிய கடனையிறுத்துத் தாய் இறந்த நிலையைக் கூறும் புறத்துறை
  2. போர்க்களத்தினின்று புறங்காட்டிச் சென்ற மகனது செயற்காற்றாது தாய் இறந்துபட்ட நிலை கூறும் புறத்துறை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைப்பெயனிலை&oldid=1422514" இலிருந்து மீள்விக்கப்பட்டது