தளர்நடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தளர்நடை(பெ)

  • தளர்நடைதாங்காக் கிளர்பூட் புதல்வரை (மணி. 3, 141).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்]

  • Tottering walk, wobbling, as of a child;
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தளர்நடைப் புதல்வனை யுள்ளி (ஐங்குறுநூறு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---தளர்நடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளர்நடை&oldid=1129020" இலிருந்து மீள்விக்கப்பட்டது