தளவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தளவாய், பெயர்ச்சொல்.
  • தளம் ஒன்றின் தலைவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. [[]]

விளக்கம்[தொகு]

தளம் என்னுஞ்சொல் தமிழ்ச்சொல் என்று செ.சொ.பே.மு. இல்(https://sorkuvai.com/) குறிக்கப்பட்டுள்ளது. இங்கு தளமென்றால் போர்ப்படை/ அவை தங்கியிருக்கும் தளம் என்று பொருள். எனவே மொத்தமாக இதன் பொருள் என்னவென்றால் "ஓர் சிறு படையினோ அல்லது ஓர் தளத்தினோ முழு அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்ட குட்டித் தலைவன்."



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://ta.quora.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளவாய்&oldid=1906027" இலிருந்து மீள்விக்கப்பட்டது