தளிகைசமர்ப்பித்தல்
தமிழ்[தொகு]

என்பது இதைப்போன்றதே!
|
---|
- புறமொழிக் கலப்புச்சொல்--தமிழ்--தளிகை-- + சமஸ்கிருதம்--समर्पण--ஸமர்ப1ண-மூலச்சொற்கள்
- தளிகை + சமர்ப்பி-த்தல்
பொருள்[தொகு]
- தளிகைசமர்ப்பித்தல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- வைணவச் சொல்
- நிவேதனத்தின் பொருட்டு அன்னமுதலியவற்றைக் கொணர்ந்து வைத்தல். Vaiṣṇ.
- கடவுட்கு அன்னமுதலியவற்றை நிவேதித்தல்
- காண்க...தளிகை விடுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- intransitive verb
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +