தளிவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தளிவம், பெயர்ச்சொல்.

  1. தகடு, பட்டம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. flat piece, as of gold
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • காஞ்சனத் தளிவம் வாய்க்கிட்டு அச்சுற முழங்கி(சீவக. 2303)


( மொழிகள் )

சான்றுகள் ---தளிவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தளிவம்&oldid=1256976" இலிருந்து மீள்விக்கப்பட்டது