தழுவல்
Appearance
பொருள்
தழுவல்(பெ)
- ஒரு படைப்பை சற்று மாற்றி மற்றொன்றை உருவாக்குதல்
- ஒரு மதத்தையோ கொள்கையையோ பின்பற்றுதல்
- கட்டி அணைத்தல், புல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
பயன்பாடு
- அந்த இசையமைப்பாளரின் படைப்புகள் யாவும் தழுவல்களாகவே தோன்றின.