தழுவல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(தழுவுதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

தழுவல்(பெ)

  1. ஒரு படைப்பை சற்று மாற்றி மற்றொன்றை உருவாக்குதல்
  2. ஒரு மதத்தையோ கொள்கையையோ பின்பற்றுதல்
  3. கட்டி அணைத்தல், புல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. adaptation
  2. espousal
  3. embracing, hugging
விளக்கம்
பயன்பாடு
அந்த இசையமைப்பாளரின் படைப்புகள் யாவும் தழுவல்களாகவே தோன்றின.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தழுவல்&oldid=1025348" இருந்து மீள்விக்கப்பட்டது