தவண்டை
தமிழ்[தொகு]

எனில் நீச்சல் என்பது ஒரு பொருள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- தவண்டை, பெயர்ச்சொல்.
- பேருடுக்கை
- நீரில் கைகால்களை அடித்துக்கொண்டு நீந்தும் நீச்சு
- சீவனத்துக்குரிய உபகரணங்கள் இல்லாமையால் உண்டாம் தவிப்பு. (J.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- a small drums
- swimming by striking against the water with hands and feet
- anxiety and distress for want of the necessaries of life
விளக்கம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +