தவுடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தவுடு(பெ)

  1. தவிடு என்பதன் பேச்சுவழக்கு
  2. தாடை
  3. குதிரைப்பாய்ச்சல்
  4. படையெடுப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bran
  2. cheek, jawbone
  3. gallop
  4. invasion, incursion, military expedition
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தவுடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தௌடு, தவிடு, தவடை, ஓட்டம், ஓடு, பாய்ச்சல், நடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=தவுடு&oldid=1059241" இலிருந்து மீள்விக்கப்பட்டது