தஸ்தாவேஜ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தஸ்தாவேஜ், பெயர்ச்சொல்.

  1. ஆவணம், எழுத்துக் கோப்பு
  2. பத்திரம்
மொழிபெயர்ப்புகள்
  1. document ஆங்கிலம்
விளக்கம்
  • பழைய பயன்பாடு.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தஸ்தாவேஜிக் கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே தற்பொழுது 35 ரூபாயாகவும் - அவருக்கு இருந்து வந்தது.(பால்வண்ணம் பிள்ளை, புதுமைப்பித்தன்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தஸ்தாவேஜ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தஸ்தாவேஜ்&oldid=1062352" இருந்து மீள்விக்கப்பட்டது