தாச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாச்சி (பெ)

  1. கர்ப்பிணி
  2. தாய்ப்பால் கொடுப்பவள்
  3. விளையாட்டில் ஒவ்வொரு அணியிலுமுள்ள தலைவன்;அணித்தலைவன்
  4. சோனைப்புல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pregnant woman
  2. wet nurse
  3. leader of a side, in games; captain
  4. guinea grass
விளக்கம்
பயன்பாடு
  • தாச்சியும் அவள் தான் காவலாளியும் அவள் தான் ([அந்தரக் கன்னி, லீனா மணிமேகலை கவிதை])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாச்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

தாய், தாய்ச்சி, பிள்ளைத்தாய்ச்சி, கர்ப்பிணி

இலங்கை தமிழ் ஆர்த்தம் pan for ustensile

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாச்சி&oldid=1914208" இலிருந்து மீள்விக்கப்பட்டது