தாடிக்கார ஈ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாடிக்கார ஈ(பெ)

  1. ஒரு வகை
  2. இது விவசாயத்தில் நன்மை செய்யும் ஒரு வகை ஈயினம்.
  3. இவை இளம்புழுக்களை உண்ணும்.
  4. இவை மரம், இலை, தழை இவைகளைமக்க வைப்பதிலும் பங்காற்றுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாடிக்கார_ஈ&oldid=1062367" இலிருந்து மீள்விக்கப்பட்டது