தானவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

தானவர்(பெ)

  1. [தனு என்பவளின் சந்ததியார்] அசுரசாதியார்; அசுரர், அரக்கர்
  2. வித்யாதரா்
    • வானவருந் தானவரும் பொன்னார் திருவடி தாமறியார் (திருவாச. 13, 17).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. asuras,a class of demons, as descendants of Danu
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உடைந்து ஓடினார் தந்திரம் படத் தானவர் வானவர்(கம்பரா. தாடகை.) - அரக்கர்களும் தேவர்களும் தமது சேனைகள் அழிய.சிதறி ஓடிவிட்டார்கள்

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தானவர்&oldid=1900001" இலிருந்து மீள்விக்கப்பட்டது