தாராளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) தாராளம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தாராளமாய்க் கொடுக்கிறான் (he gives generously)
  • தாராளமான வழி (spacious path)
  • தாராளமாய் விளைந்தது (harvest was plentiful)
  • அவரிடந் தாராளமாய்ச் சொல்லலாம் (you can tell him openly)
  • தாராளமாய் வாசிக்கிறான்

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாராளம்&oldid=1968970" இலிருந்து மீள்விக்கப்பட்டது