தாறுமாறு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - தாறுமாறு
- ஏடாகூடம்
- இடக்கு மடக்கு
- ஒழுங்கின்மை
- குழப்பம்
- சங்கடம்
- குளறுபடி
- முறையின்மை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- எங்கெங்கு நோக்கினும், தாறுமாறு ஒழுங்கீனம் ! (Wherever you look, there is chaos and disorder)
- எத்திசையிலும் மொத்த நகர்வு கொள்ளாத தாறுமாறு ஓட்டம் (a chotic motion with no progress in any direction)
- பல தாறுமாறு சொல் மிகையாலே -(திருப்பு. )
{ஆதாரம்} --->