திசைக்காட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
திசைக்காட்டி
திசைக்காட்டி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திசைக்காட்டி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. திசைகளைக் காட்டும் கருவி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. compass

விளக்கம்[தொகு]

  • எட்டுத் திசைகளையும் காட்ட ஒரு முள் பொருத்தப்பட்ட சிறியக் கருவி... இதில் பலவகையான வடிவமைப்புக் கொண்டக் கருவிகளும் உள்ளன... 'திக்குத் தெரியாத காட்டில் விட்டாலும்' திக்குகளை மிகத் துல்லியமாகக் காட்டும்!!! வெளியிட ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கும், கப்பல் மாலுமிகளுக்கும் மற்றும் பிரயாணிகளுக்கும் மிக்க பயனுள்ளது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=திசைக்காட்டி&oldid=1219590" இலிருந்து மீள்விக்கப்பட்டது