திட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
பொருள்

திட்டு(வி)

 1. நிந்தி, கண்டி, ஏசு
 2. சபி

(பெ)

 1. வசை, சபிப்பு, கண்டிப்பு, ஏச்சு
 • பித்த னென்ற திட்டுக்கும் (அருட்பா, i, திருவருள். 156).
 1. மேட்டு நிலம்
 2. சிறுகுன்று
 3. ஆற்றிடைக்குறை
  • புளினத்திட்டிற் கண்ணகன் வாரிக் கடல்பூத்த (கம்பரா.வானர. 8).
 4. யானைகளைப் பிரித்து வைப்பதற்குக் கட்டப்பட்ட இடைச்சுவர்
 5. வயலிலுள்ள களை முதலியவற்றின் கொத்து
 6. 100 எண்கொண்ட குதிரை காலாள் முதலிய வற்றின் தொகை. ஒரு திட்டுக் குதிரை.

ஆங்கிலம் (வி)

 1. scold, revile, abuse
 2. curse

(பெ)

 1. scolding, curse, yelling
 2. bank, elevation, rising ground
 3. hillock
 4. sandbank, ait in a river (colloq.)
 5. wall separating elephant-stables
 6. patch, bunch, as of weeds in a field
 7. batch, unit of number, as of 100 horses, soldiers
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=திட்டு&oldid=1968946" இருந்து மீள்விக்கப்பட்டது