தினபலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- दीनफल--தி3நப4ல---மூலச்சொல்
  • தின(ம்) + பலன்

பொருள்[தொகு]

  • தினபலன், பெயர்ச்சொல்.
  1. ஒரு நாளில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய நன்மை மற்றும் தீமையான நிகழ்வுகள். (சோதிடவியல்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The advantage or disadvantage of a day to a person, deduced from the remainder got by dividing by nine the sum of its number counted from the first day of the week and that of its titi titinakṣatra coṉma- naṭcattiram--(திதி திதிநட்சத்திர சன்மநட்சத்திரம்)..

விளக்கம்[தொகு]

  1. ஒரு நாளின் திதி வாரங்களின் சங்கியைகளுடன் சன்மநட்சத்திரம் முதல் அந்நாளின் நட்சத்திரம் வரை எண்ணிவந்த தொகையைக் கூட்டி வருந் தொகையை ஒன்பதால் வகுத்து வந்த மிச்சத்தால் அறியும் பவாபலன். (பெரியவரு. 204.)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தினபலன்&oldid=1456933" இலிருந்து மீள்விக்கப்பட்டது