தினேஷ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினேஷ் என்பது இந்துக்களின் பொதுவான ஆண்களுக்கு உரிய பெயர்.

விளக்கம்: தினேஷ் என்ற சொல், நாள் கடவுளான சூரிய பகவானைக் குறிக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

ஆங்கிலம்:

  • Dinesh
"https://ta.wiktionary.org/w/index.php?title=தினேஷ்&oldid=1083133" இலிருந்து மீள்விக்கப்பட்டது