திராவிடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திராவிடம்:
-

சாளுக்கிய பிரதேசமான கர்நாடகாவும் ஆந்திராவும் திராவிட நாடு என்பதாகும்.

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--द्राविड--த்3ராவிட3--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • திராவிடம், பெயர்ச்சொல்.
  1. (எ. கா.) திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் (தாயு. சித்தர். 10)'
  2. பஞ்சதிராவிட தேசங்கள்
  3. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலியன திராவிடமொழிகள்

விளக்கம்[தொகு]

கால்டுவெல் என்னும் ஐரோப்பியர் தமிழில் இருந்து உருவான தென்னிந்திய மொழிகளின் ஒற்றுமையைக் குறிக்க அவற்றை திராவிடம் என்ற பெயர் வைத்து அழைத்தார்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the tamil country
  2. the tamil language
  3. south india, south of Vindhya, including the five ancient provinces, Tirāviṭam, Āntiram, Kaṉṉaṭam, Makārāṭ- ṭiram and Kūrccaram
  4. vernacular tongues of the inhabitants of S. India, Tamil, Telugu, Kanarese, Malayalam, Tuḷu, etc. (R. F.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=திராவிடம்&oldid=1984498" இருந்து மீள்விக்கப்பட்டது