உள்ளடக்கத்துக்குச் செல்

திரிபலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

திரிபலம், .

பொருள்

[தொகு]
  1. மூன்று ஆயுர்வேத மருத்துவப் பொருட்களின் ஒரே கூட்டுச்சொல்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a mix of three ayurvedic medicinal fruits.

விளக்கம்

[தொகு]
  • வடமொழிச்சொல்...त्रि + फल = த்ரி +பல = திரிபலம்....கடுக்காய், நெல்லிக்காய் ,தானிக்காய், ஆகிய மருத்துவ குணமுள்ள மூன்று பொருட்களுக்கும் சேர்த்து திரிபலம் அல்லது திரிபலை என்பார்கள்... இவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் திரிபலா சூர்ணம் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.



  • தமிழ் ஆதாரம்...[[1]][[2]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிபலம்&oldid=1231836" இலிருந்து மீள்விக்கப்பட்டது