திருகூசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திருகூசி(பெ)

  1. துளையிடும் கருவி வகை; தமரூசி
  2. துலா அச்சு; கிணற்றுத்துலாவின் குறுக்கேயிடும் அச்சுக்கட்டை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்(பெ)

  1. drill to bore holes
  2. cross-beam in a well-sweep
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருகூசி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருகூசி&oldid=1096208" இலிருந்து மீள்விக்கப்பட்டது