உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள்அகரமுதலி சேகாரவரிசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பார்க்க:

திருக்குறள்
திருவள்ளுவமாலை
திருக்குறள் முதற்குறிப்பு அகரமுதலி
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி



திருக்குறள் அகரமுதலி சேகார வரிசை

[தொகு]

சேகாரம்

[தொகு]

சே

சே
= சிவந்த, 1110.
சேண்
= தொலைவு= உயர்ந்த, 869
= தொலைவிற்(சென்றார்)[சேட்சென்றார்], 1231
௸, 1269.
சேர்
= பற்றிவரும்[இருள்சேர்], 05
= சேர்ந்த[பொருள்சேர்], 05
சேரா
= பொருந்தமாட்டா, 05
சேராதார்
= இடைவிடாது நினையாதவர், 10.
சேராது
= சேராமல், 734.
சேராமை
= சேராதிருத்தல்[சிற்றினஞ்சேராமை], அதி.46.
சேரின்
= சேர்ந்தால், 498.
சேரும்
= சென்றடையும், 179.
சேர்ந்த
= செறிந்த, 243
= மிகுதியாகக்கூடிய, 49;
= பொருந்திய, 694
௸, 910.
சேர்ந்தார்
= இடைவிடாது நினைந்தார், 03.
சேர்ந்தாரை
= சேர்ந்தவரை, சேர்ந்தவிடத்தை, 306.
சேர்ந்தார்க்கு
= இடைவிடாது நினைந்தவர்க்கு, 04
௸, 04
௸, 07
௸. 08.
சேர்ந்து
= கூடி, 492
௸, 691
௸, 910;
= [மன்னரைச் சேர்ந்தொழுகல்]அதி. 70.
சேர்வது
= ஒன்றுகூடி வாழ்வது, 731.
சேறல்
= செல்லுதல், 1256;
= [பெண்வழிச் சேறல்]அதி. 91.
சேறி
= செல்லுவாய், 1244
௸, 1249
௸, 1292.

சேகார வரிசை முற்றும்

சொ

[தொகு]
சொரிந்து
= பெய்து, 259
= பெய்தாற்(போலும்)[சொரிந்தற்று], 718.
சொரியின்
= பெய்தால், 376.
சொல்
= மொழி, 35
= ௸, 65
= ௸, 66
= ௸, 70
= ௸, 91
= ௸, 97
= ௸, 98
= ௸, 99
= ௸, 119
= ௸, 127
= ௸, 128
= ௸, 159
= ௸, 160
= ௸, 184
= ௸, 189
= ௸, 194
= ௸, 196
= ௸, 198
= ௸, 200
= ௸, 389
= ௸, 402
= ௸, 415
= ௸, 453
= ௸, 525
= ௸, 564
= ௸, 589
= ௸, 607
= ௸, 643
= ௸, 645
= ௸, 646
= ௸, 682
= ௸, 694
= ௸, 717
= ௸, 818
= ௸, 819
= ௸, 826
= ௸, 827
= ௸, 872
= ௸, 911
= ௸, 953
= ௸, 959
= ௸, 1044
= ௸, 1046
= ௸, 1096
= ௸, 1096
= ௸, 1097
= ௸, 1147
= ௸, 1154
= ௸, 1198;
= புகழ், 56;
= உரையாட[சொல்லாட], 405
=௸, 1070;
= (அமைச்சியல் நடத்தற்கேதுவாகிய)சொற்களைச் சொல்ல வல்லனாதல்,[சொல்வன்மை] அதி.65.
சொலல்
= சொல்லுதல், 139
= ௸, 291
= ௸, 647
= சொல்லுக, 696;
சொலவர்க்கு
= (இன்)சொல்லையுடையவர்க்கு[இன்சொலவர்க்கு], 94.
சொலன்
= (இனிய)சொல்லையுடையவன்[இன்சொலன்], 92
= ௸, 95.
சொலால்
= சொல்லுடனே, 387|1|
= புகழொடு மேவி, 387|2|
சொலின்
= சொன்னால், 96
= ௸, 195
= ௸, 1096.
சொலினது
= (இனிய)சொல்லின்கண்ணது[இன்சொலினது], 93.
சொல்ல
= சொல்லுதற்கு, 649
= சொல்லிய துணையால், 1078.
சொல்லல்
= சொல்லுதல், 192
= ௸, 192
= ௸, 634
= ௸, 649
= ௸, 713
= ௸, 718.
சொல்லற்க
= சொல்லாதே, 184
= ௸, 200
= ௸, 719
சொல்லன்
= சொல்லையுடையவன், 386
= ௸, 566.
சொல்லா
= சொல்லாத, 984
= சொல்லாமல்[சொல்லாவிடல்], 697.
சொல்லாதார்
= சொல்லமாட்டாதவர், 728
= ௸, 730.
சொல்லாது
= சொல்லாமல், 403
சொல்லாமை
= சொல்லாதிருத்தல், 197;
= [பயனிலசொல்லாமை], அதி. 20.
சொல்லாய்
= நீ சொல், 1241.
சொல்லார்
= சொல்லமாட்டார், 198
= ௸, 199
= ௸, 417.
சொல்லான்
= சொல்லையுடையவன் அல்லது சொல்லோடு, 635.
சொல்லி
= உரைத்து, 187|2|
= ௸, 424
= ௸, 646
= ௸, 685
= ௸, 686
= ௸, 697
= ௸, 724
= ௸, 795
= ௸, 1280.
= புறங்கூறி, 187|1|.
சொல்லிய
= சொன்ன(படி)[சொல்லியவண்ணம்], 664.
சொல்லின்
= சொன்னால், 184
= ௸, 197
= ௸, 826
= ௸, 1046;
= சொற்களில், 200
= சொல்லினது, 711
= ௸, 712
= ௸, 713
= ௸, 721.
சொல்லினால்
= சொல்லால், 825.
சொல்லின்கண்
= சொல்லில், 642.
சொல்லுக
= சொல்வாயாக, 197
= ௸௸, 200
= ௸, 644
= ௸, 645
= ௸, 711
= ௸, 712.
சொல்லுதல்
= மொழிதல், 648
= ௸, 664.
சொல்லும்
= உரைக்கும், 193;
= சொல்லும்[நெஞ்சத்தான்], 160
= சொல்லும்[புன்மை], 185.
சொல்லுவ
= பேசுபவை, 1232.
சொல்லுவார்
= சொல்லக்கூடியவர், 719
= ௸, 722.
சொல்லுவான்
= சொல்லுபவன், 191.
சொல்லை
= மாற்றத்தை, 644
= ௸, 645.
சொற்கள்
= மொழிகள், 1100.


சொகர வரிசை முற்றும்

சோ

[தொகு]
சோகாப்பர்
= துன்பம் உழப்பர், 127.
சோர
= ஓய, 818.
சோரா
= (வாய்)சோர்ந்தும்(சொல்லாத), 689.
சோரார்
= வழுப்படச் சொல்லார், 721.
சோரும்
= உட்கொள்ளாது போக்கும்[சோரும் அறிவிலான்], 847;
= கழலாநின்றன, 1234.
சோர்வு
= மறவி, 56
= ௸, 531;
= மறப்பானொழிதல், 647;
= தளர்வு, 586
= ௸, 642
= ௸, 930
= ௸, 1044.
சோர்வுபடும்
= திண்ணமாகக் கெடும், 405
= இன்மையைத் தலைப்படும், 1046.







சோகார வரிசை முற்றும்


அக இணைப்பான்கள்
[தொகு]

செகு-செத்-செப்

பார்க்க:
[தொகு]

அ, ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஒ- ஓ- ககரம்- கா, கி, கீ-கு, கூ- கெ, கே, கை- கொ, கோ, கௌ- ச, சா, சி, சீ, சு, சூ- செ-சே, சொ, சோ- ஞா- [[]]

த- தா,தி,தீ- து,தூ,தெ,தே.| ந- நா, நி- நீ,நு,நூ- நெ,நே,நொ,நோ.| தகரம்- [[]]