திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி
Appearance
திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி
[தொகு]குறிப்பு: திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி எனும் இத்தொகுப்பு, தமிழறிஞர் தமிழ்மணி சாமி. வேலாயுதம்பிள்ளை அவர்களின் திருக்குறட் கடைச் சொல்லடைவு என்பதனைப் பெரிதும் தழுவியது. அதன் குறிப்புரையில் அவர் ‘ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் 419- தனிச்சொற்களில்தான் முடிவுறுகின்றன.’ என்கின்றார். அன்னாருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி.
- [ஒருசொல்லே பலமுறை வரும்போது, அதன் முன்னுள்ள சொல் அல்லது சொற்கள் அடைப்புக்குறிக்குள் அகரவரிசையில் கொடுக்கப்பட்டு, அதன்பின்னர் அந்தக் கடைச்சொல்/இறுதிச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது. குறள் எண்களின் வரிசையில் அன்று. இது தேடுவதற்கு வசதியாக இருக்கும்.]
அ
[தொகு]- அகத்து
- (அறைபறைகண்ணார்)அகத்து, 1180
- (அன்னகண்ணார்)அகத்து, 1305
- (அன்னார்)அகத்து, 1323
- (உடம்பின்)அகத்து, 1163
- (தெரிவார்)அகத்து, 329
- (பகைவர்)அகத்து, 877
- (பல்லார்)அகத்து, 194
- (பெரியார்)அகத்து, 694
- (வல்லார்)அகத்து, 717.
- அஞ்சாதவர்
- (அவையகத்து)அஞ்சாதவர், 723.
- அஞ்சுபவர்
- (ஏதப்பாடு)அஞ்சுபவர், 464
- (தோள்)அஞ்சுபவர், 906.
- அஞ்சுபவர்க்கு
- (நுண்ணவை)அஞ்சுபவர்க்கு, 726.
- அடும்
- (சென்று)அடும், 207.
- அணி
- (ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு)அணி, 118
- (நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு)அணி, 115
- (வையக்கு)அணி, 701.
- அது
- (பயனும்)அது, 45
- (பொருளும்)அது, 901.
- அமைச்சு
- (அருவினையும் மாண்டது)அமைச்சு, 631
- (ஐந்துடன் மாண்டது)அமைச்சு, 632
- (சொல்லலும் வல்லது)அமைச்சு, 634
- பொருத்தலும் வல்லது)அமைச்சு, 633.
- அரசு
- (உடையது)அரசு, 384
- (செய்யும்)அரசு, 554
- (வல்லது)அரசு, 385.
- (10) அரண்
- (அரியது)அரண், 747
- (அழிப்பது)அரண், 744
- (ஆகா)அரண், 421
- (இல்லது)அரண், 750
- (காடுமுடையது)அரண், 742
- (நல்லாளுடையது)அரண், 746
- (நீரது)அரண், 745
- (மாண்டது)அரண், 749
- (வெல்வது)அரண், 748.
- அரம்
- (தேய்க்கும்)அரம், 567.
- அரிது
- (ஆற்றல்)அரிது, 101
- (எய்தல்)அரிது, 606
- (ஒட்டல்)அரிது, 499
- (ஒன்றல்)அரிது, 886
- (கண்பாடு)அரிது, 1049
- (காண்பு)அரிது, 16
- (காத்தல்)அரிது, 29
- (செய்தல்)அரிது, 843
- (தீண்டல்)அரிது, 227
- (துய்த்தல்)அரிது, 377
- (தேற்றுதல் யார்க்கும்)அரிது, 693
- (தொல்படைக்கல்லால்)அரிது, 762
- (நீந்தல்)அரிது, 08
- (மற்றாதல்)அரிது, 248
- (மாணார்க்கு)அரிது, 823
- (மாற்றல்)அரிது, 07
- (வாயினராதல்)அரிது, 419
- (வித்தகர்க்கல்லால்)அரிது, 235
- (வெல்லல் யார்க்கும்)அரிது, 647.
- அருள்
- (ஆளும்), 251.
- அல்லது
- (கண்டபின்)அல்லது, 491.
- அல்லவர்
- (கீழ்)அல்லவர், 973.
- அல்லவை
- (தவறு)அல்லவை, 1286.
- அல்லாதவர்க்கு
- (கூன்கையர்)அல்லாதவர்க்கு, 1077.
- அவர்
- (உளரே)அவர், 1204.
- அவா
- (கூடுவேம் என்பது)அவா, 1310
- (வஞ்சிப்பதோரும்)அவா, 366.
- (20)அழுக்கறுப்பான்
- (பேணாது)அழுக்கறுப்பான், 163.
- அளவு
- (காணும்)அளவு, 224.
- அளறு
- (அழுந்தும்)அளறு, 835
- (ஆழும்)அளறு, 919
- (செய்யாது)அளறு, 255.
- அளி
- (அளிக்கும்)அளி, 1192.
- அறம்
- (அன்பிலதனை)அறம், 77
- (இயன்றது)அறம், 35
- (இன்சொலினதே)அறம், 93
- (செய்யும்)அறம், 249.
- அறிகல்லாதவர்
- (அஃது)அறிகல்லாதவர், 427.
- அறிந்தார்
- (கற்று)அறிந்தார், 399.
- அறிந்து
- (இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு)அறிந்து, 136
- (இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு)அறிந்து, 164
- (இன்மை)அறிந்து, 645
- (என்பாக்கு)அறிந்து, 1312
- (கரப்பாக்கு)அறிந்து, 1127
- (தன்மை)அறிந்து, 767
- (வேபாக்கு)அறிந்து, 1128.
- அறிவினவர்
- (ஆயும்)அறிவினவர், 914
- ( இன்னா)அறிவினவர், 857
- (மாண்ட)அறிவினவர், 915.
- அறிவு
- (அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது)அறிவு, 423
- (ஆயினும் மெய்ப்பொருள் காண்பது) அறிவு, 355
- (இயல்பதாகும்)அறிவு, 452
- (இல்லது)அறிவு, 425
- (உய்ப்பது)அறிவு, 422
- (உளதாகும்)அறிவு, 454
- (உறைவது)அறிவு, 426
- (ஊறும்)அறிவு, 396
- (செம்பொருள் காண்பது)அறிவு, 358
- (நுண்பொருள் காண்பது)அறிவு, 424.
- (30)அற்று
- (அடியுறைந்து)அற்று, 208
- (அரிந்து)அற்று, 1304
- (இரீஇ)அற்று, 660
- (உடனுறைந்து)அற்று, 890
- (எண்ணிக்கொண்டு)அற்று, 22
- (கவர்ந்து)அற்று, 100
- (காமுற்று)அற்று, 402
- (சிமிழ்த்து)அற்று, 274
- (சொரிந்து)அற்று, 718
- (தழீஇ)அற்று, 913
- (தளிர்த்து)அற்று, 78
- (திரிந்து)அற்று, 1000
- (தீத்துரீஇ)அற்று, 929
- (நிறைந்து)அற்று, 523
- (பழுத்து)அற்று, 1008
- (பாம்புகொண்டு)அற்று, 1146
- (பாவை)அற்று, 407
- (பிழையாது)அற்று, 307
- (மருட்டி)அற்று, 1020
- (மூத்து)அற்று, 1007
- (மேய்ந்து)அற்று, 273
- (யாத்து)அற்று, 678
- (வந்து)அற்று, 1058
- (விழுங்கி)அற்று, 931
- (விளிந்து)அற்று, 332.
- அனைத்து
- (கண்ணீரும்)அனைத்து, 828.
- அன்று
- (அறிவதொன்று)அன்று, 1255
- (எண்ணப்படுவதொன்று)அன்று, 438
- (எந்நலத்துள்ளதூஉம்)அன்று, 982
- (ஏவற்பாற்று)அன்று, 515
- (தம்பழி)அன்று, 1051
- (தேறற்பாற்று)அன்று, 825
- (நகையேயும் வேண்டற்பாற்று)அன்று, 871
- (மருந்தெனினும் வேண்டற்பாற்று)அன்று, 82
- (யாநலத்துள்ளதூஉம்)அன்று, 641.
ஆ
[தொகு]- ஆகாதது
- (நீயெமக்கு)ஆகாதது, 1291
- ஆகியார்
- (இவறியார் இல்)ஆகியார், 935.
- ஆங்கு
- (இல்லாகி)ஆங்கு, 247
- (கொன்று)ஆங்கு), 532.
- ஆயவர்
- (பேணலர் மேல்)ஆயவர், 1026.
- ஆள்பவர்
- (நாண்)ஆள்பவர், 1017.
- ஆள்பவர்க்கு
- (நட்பு)ஆள்பவர்க்கு, 791.
- ஆள்பவற்கு
- (நிலன்)ஆள்பவற்கு, 389.
- (40) ஆறு
- (அமைகலா)ஆறு, 219
- (அளிக்கும்)ஆறு, 1321
- (உய்க்கும்)ஆறு, 943
- (கல்லாத)ஆறு, 397
- (தாம்படா)ஆறு, 1140
- (தான்கண்ட)ஆறு, 849
- (படுப்பதோர்)ஆறு, 465
- (வாழ்வதோர்)ஆறு, 932.
- ஆற்றுபவர்
- (நட்பினுள்)ஆற்றுபவர், 1165.
இ
[தொகு]- இடத்து
- (கண்ட)இடத்து, 1285
- (காழ்த்த)இடத்து, 879
- (சீர்த்த)இடத்து, 490
- (நீங்கும்)இடத்து, 1124
- (மேற்செல்லும்)இடத்து, 250
- (வந்த)இடத்து, 968.
- இடம்
- (இல்லை)இடம், 1123.
- இடை
- (ஊர்ந்தான்)இடை, 37.
- இயல்பு
- (இலாத)இயல்பு, 161
- (வேந்தற்கு)இயல்பு, 382.
- இயற்றியான்
- (உலகு)இயற்றியான், 1062.
- இரண்டு
- (பொறேன் இவ்)இரண்டு, 1247.
- இரவு
- (சொல்லி)இரவு, 1280
- (நின்றான்)இரவு, 552.
- இரா
- (கழியும்)இரா, 1169
- (மன்னோ)இரா, 1329.
- (50) இருள்
- (பாற்பட்டன்று)இருள், 999.
- இல்
- (அதனினூங்கு)இல், 644
- (அதுவொப்பது)இல், 536
- (இல்வழி)இல், 770
- (இளிவந்தது)இல், 1066
- (இனியது)இல், 1065
- (இன்மையும்)இல், 577
- (உண்டாயினும்)இல், 1005
- (ஊர்வதஃதொப்பது)இல், 621
- (எஞ்ஞான்றும்)இல், 44
- (எழுமையும்)இல், 538
- (என்பார்)இல், 1188
- (ஓம்புவான்)இல், 84
- (கண்டது)இல், 1071
- (கண்டார்கண்)இல், 141
- (கூரியது)இல், 759
- (கொளக்கிடந்தது)இல், 583
- (செயக்கிடந்தது)இல், 1001
- (செய்தார்கண்)இல், 1243
- (செய்வார்கண்)இல், 909
- (செல்லாதது)இல், 472
- (செற்றார் செயக்கிடந்தது)இல், 446
- (தருவார்)இல், 256
- (தீர்ந்தாரும்)இல், 170
- (நிற்பதொன்று)இல், 233
- (நினைப்பவருவதொன்று)இல், 1202
- (நின்றாரிற்பேதையார்)இல், 142
- (படுப்பதூஉம்)இல், 460
- (பார்ப்பார்கண்)இல், 285
- (பீடுடையது)இல், 1021
- (பீழைதருவதொன்று)இல், 839
- (புணைமன்னும்)இல், 1164
- (புரிந்தார்கண்)இல், 287
- (பெருந்தக்கது)இல், 1137
- (பேதைமை)இல், 910
- (பேதையிற் பேதையார்)இல், 834
- (மாட்சித்தாயினும்)இல், 52
- (மாநிலத்து)இல், 526
- (யாண்டுமஃதொப்பது)இல், 363
- (யாதொன்றும்)இல், 462
- (வன்கணார்)இல், 276
- (வல்லதூஉம்), 713
- (வறுமைதருவதொன்று)இல், 934
- (வன்கணார்)இல், 1198
- (வன்பாட்டது)இல், 1063.
- இல
- (இடும்பை)இல, 04
- (பயனும்)இல, 1100
- (புகழும்)இல, 39.
- இலர்
- (அவலம்)இலர், 1072
- (அற்றது)இலர், 365
- (உடையரேனும்), 430
- (குன்றல்)இலர், 778
- (செய்தல்)இலர், 954.
- இலவர்
- (உஞற்று)இலவர், 607
- இலவர்க்கு
- (அன்பு)இலவர்க்கு, 79
- (உஞற்று)இலவர்க்கு, 604
- இலன்
- (அதனின்)இலன், 341
- (துன்பத்துட்டுன்பமுறுதல்)இலன், 629.
- (துன்பமுறுதல்)இலன், 628.
- இலாஅதவர்
- (திறப்பாடு)இலாஅதவர், 640.
- இலாதார்
- (அறிவு)இலாதார், 140.
- (60) இலேன்
- (அறிந்தது)இலேன், 1226.
- இல்லாதவர்
- (மக்கட்பண்பு)இல்லாதவர், 997.
- இல்லாதவர்க்கு
- (மெய்யுணர்வு)இல்லாதவர்க்கு, 354.
- இவள்
- (தீ யாண்டுப் பெற்றாள்)இவள், 1104.
- இழந்து
- (தன்மை)இழந்து, 1144.
- இழுக்கு
- (ஆற்றுபவர்கண்) இழுக்கு, 893
- (என்பது)இழுக்கு, 467
- (முன்னர்)இழுக்கு, 716.
- இறைக்கு
- (என்குற்றம் ஆகும்)இறைக்கு, 436
- (ஏதம்)இறைக்கு, 432.
- இனிது
- (ஊடல்)இனிது, 1326
- (எல்லாம்)இனிது, 68
- (என்றல்)இனிது, 181
- (ஏந்தல்)இனிது, 772
- (காமம்)இனிது, 1201
- (குன்றல்)இனிது, 811
- (இருதலையானும்)இனிது, 1196
- (பற்றார்க்கு)இனிது, 865
- (பொழுதே)இனிது, 1215
- (வீழுநர்கண்ணே)இனிது, 1309
- (வெளிப்படுந்தோறும்)இனிது, 1145.
- இன்று
- (எய்தல்)இன்று, 904
- (தலைப்பிரிதல்)இன்று, 955
- (செய்தல்)இன்று, 1090
- (பாழ்படுதல்)இன்று, 83.
- இன்னாதது
- (இன்மையே)இன்னாதது, 1041.
ஈ
[தொகு]- ஈண்டு
- (வானோர்க்கும்)ஈண்டு, 18.
- ஈன்பது
- (கேடு)ஈன்பது, 165.
உ
[தொகு]- உக்கக்கால்
- (உடைந்து)உக்கக்கால், 1270.
- உஞற்றுபவர்
- (தாழாது)உஞற்றுபவர், 620.
- உஞற்றுபவர்க்கு
- (தாழாது)உஞற்றுபவர்க்கு, 1024.
- உடம்பு
- (என்புதோல் போர்த்த)உடம்பு, 80
- (மறைப்பான்)உடம்பு, 1029.
- உடைத்து
- (அனையது) உடைத்து, 1010
- (அன்னார்)உடைத்து, 667
- (ஆங்கொன்று)உடைத்து, 1325
- (இடர்ப்பாடு)உடைத்து, 624
- (இரந்துகோட்டக்கது)உடைத்து, 780
- (இலனாம்ஏமாப்பு)உடைத்து, 868
- (இனநலத்தின்ஏமாப்பு)உடைத்து, 459
- (இனநலம்ஏமாப்பு)உடைத்து, 458
- (எழுமையும் ஏமாப்பு)உடைத்து, 126
- (ஏஎர்)உடைத்து, 1053
- (ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு)உடைத்து, 398
- (கண்டன்னது)உடைத்து, 565
- (கரியார்)உடைத்து, 277
- (கொண்டன்னது)உடைத்து, 1082
- (சூழ்வது)உடைத்து, 1276
- (நகத்தக்கது)உடைத்து, 1173
- (நணியது)உடைத்து, 353
- (நாணத்தக்கது)உடைத்து, 1018
- (நீரது)உடைத்து, 221
- (நோன்மை)உடைத்து, 48
- (பெருமை)உடைத்து, 907
- (மருந்தொன்று)உடைத்து, 1275
- (மூன்றும்)உடைத்து, 1085
- (விற்றுக்கோட்டக்கது)உடைத்து, 220.
- உடையார்
- (ஊக்கார்அறிவு)உடையார், 463
- (கைத்து)உடையார், 593
- (கொள்ளார்அறிவு)உடையார், 404.
- உணல்
- (தமியர்)உணல், 229.
- உணின்
- (போற்றி)உணின், 942.
- உண்டு
- (உள்ளதொன்று)உண்டு, 1274
- (உறுவதொன்று)உண்டு, 1271
- (ஒழுகின்)உண்டு, 974
- (காமத்திற்கு)உண்டு, 1281
- (செவிலியால்)உண்டு, 757
- (நிகழ்வதொன்று)உண்டு, 1273
- (மடவார்கண்)உண்டு, 89.
- உண்பவர்
- (கள்)உண்பவர், 926.
- உண்மையான்
- (இடத்து)உண்மையான், 1153.
- உப்பு
- (தோன்றிய)உப்பு, 1328.
- உயர்ந்து
- (மறுப்போல்)உயர்ந்து, 957.
- உயர்வு
- (இலான்கண்)உயர்வு, 135
- (உள்ளத்தனையது)உயர்வு, 595
- (வேண்டும்)உயர்வு, 963.
- உயிர்
- (உண்டுஎன்)உயிர், 1213
- (காதற்று)உயிர், 940
- (போஒம்)உயிர், 1070
- (மாயா)உயிர், 1230.
- உயிர்க்கு
- (அளிஇன்மைவாழும்)உயிர்க்கு, 557
- (இருந்த)உயிர்க்கு, 340
- ( ஊங்கில்லை)உயிர்க்கு, 122
- (ஊதியமில்லை)உயிர்க்கு, 231
- (ஊறுபாடில்லை)உயிர்க்கு, 945
- (எவனோ)உயிர்க்கு, 31
- (என்பவாழும்)உயிர்க்கு, 392
- (மன்னும்)உயிர்க்கு, 190.
- உரு
- (தவத்திற்கு)உரு, 261.
- உரை
- (உரைக்கும்), 193
- (வாழ்வார்க்கு)1151.
- (90) உரைக்கலான்
- (உய்த்து), 1076.
- உரைத்து
- (பூசல்)உரைத்து, 1237.
- உரையாதார்
- (விரித்து)உரையாதார், 650.
- உலகு
- (ஆற்றுங்கொல்லோ)உலகு, 211
- (உண்டிவ்)உலகு, 571
- (உரிமையுடைத்திவ்)உலகு, 578
- (என்னும்)உலகு, 1015
- (ஏத்தும்)உலகு, 970
- (கண்டனைத்திவ்)உலகு, 387
- (கண்ணான்)உலகு, 1103
- (கொள்ளாது)உலகு, 470
- (கோடாது)உலகு, 520
- (சுற்றும்)உலகு, 1025
- (தங்கிற்று)உலகு, 874
- (தங்கும்)உலகு, 389
- (தள்ளாது புத்தேள்)உலகு, 290
- (தீர்ந்தன்று)உலகு, 612
- (தெரிவான்கட்டே)உலகு, 27
- (நிற்கும்)உலகு, 544
- (பாராட்டும்)உலகு, 994
- (பிறங்கிற்று)உலகு, 23
- (பெருமையுடைத்திவ்)உலகு, 336
- (போற்றாதுபுத்தேள்)உலகு, 234
- (முதற்றே)உலகு, 01 அகர
- (வாழும்)உலகு, 58
- (விழையும்)உலகு, 809
- (வேண்டாது)உலகு, 670
- (வையாது)உலகு, 841.
- உழி
- (வைப்பு)உழி, 226.
- உழை
- (உடையான்)உழை, 594.
- உள
- (உடையான்கண்ணே)உள, 223
- (ஒண்டொடிகண்ணே)உள, 1101
- (காதலார்கண்ணே)உள, 1099
- (சுற்றத்தார்கண்ணே)உள, 521
- (நீரார்க்கே)உள, 527
- (பூரியார்கண்ணும்உள, 241.
- உளன்
- (எல்லாம்)உளன், 294.
- உளேன்
- (இன்னும்)உளேன், 1263
- (உள்ள)உளேன், 1206
- (யானே)உளேன், 1167.
- உறாஅதவர்
- (உற்றால்)உறாஅதவர், 1245.
- (100) உறின்
- (புலிதாக்கு)உறின், 599.
- உறுப்பு
- (நாட்டிற்கு)உறுப்பு, 737.
- உறும்
- (அடுத்தகோடி)உறும், 817
- (இரவாமைகோடி)உறும், 1061
- (எழுபதுகோடி)உறும், 639
- (ஏதின்மைகோடி)உறும், 816
- (காயினுந்தான்முந்து)உறும், 707
- (சூழினுந்தான்முந்து)உறும், 280
- (மடிதற்றுத்தான்முந்து)உறும், 1023.
- உற்று
- (காணல்)உற்று, 1244
- (விதுப்பு)உற்று, 1290.
ஊ
[தொகு]- ஊர்
- (அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்)ஊர், 1129
- (ஈந்ததிவ்)ஊர், 1142
- (உறைவர் ஏதிலர் என்னும் இவ்)ஊர், 1130
- (எடுக்கும்இவ்)ஊர், 1150.
- ஊரவர்
- (இவ்)ஊரவர், 1220.
- ஊர்வது
- (பசப்பு)ஊர்வது, 1185.
- ஊன்
- (தலைப்பிரிந்த)ஊன், 258.
எ
[தொகு]- எஃகு
- (அதன்)எஃகு, 773.
- எடுத்து
- (நாளை)எடுத்து, 776.
- (110)எவன்
- (அல்லற்படுவது)எவன், 379
- (உழப்பது)எவன், 1172
- (நோவது)எவன், 237
- (பெறுவது)எவன், 46.
- எளிது
- (யார்க்கும்)எளிது, 864.
- என்
- (இழப்பினும்)என், 812
- (காவாக்கால்)என், 301
- (வாழினும்)என், 420.
- எனப்படுவார்
- (ஆழி)எனப்படுவார், 989.
- எனல்
- (கள்வேம்)எனல், 282
- (நிற்பேம்)எனல், 1260
- (நுதுப்பேம்)எனல், 1148
- (பதடி)எனல், 196
- (வாழ்தும்)எனல், 971.
- எனின்
- (ஆவர்)எனின், 1189
- (கழியும்)எனின், 378
- (காவான்)எனின், 560
- (கோடாது)எனின், 546
- (செய்யான்)எனின், 210
- (தூற்றார்)எனின், 1190
- (தொழாஅர்)எனின், 02
- (பயக்கும்)எனின், 292
- (வழங்காது)எனின், 19
- (வீழப்படாஅர்)எனின், 1194
- (வெகுளி)எனின், 309.
- என்பார்
- (வாழ்தும்)என்பார், 956.
- என்று
- (ஆகுதிர்)என்று, 1319
- (இரவன்மின்)என்று, 1067
- (ஒக்கும்)என்று, 1112
- (ஒவ்வேம்)என்று, 1114
- (கொல்)என்று, 1307
- (சூடினீர்)என்று, 1313
- (தும்மினீர்)என்று, 1317
- (நோக்கினீர்)என்று, 1320
- (மறைத்திரோ)என்று, 1318
- (யாரினும்)என்று, 1314.
- என்னுமவர்
- (ஆஅதும்)என்னுமவர், 653.
ஏ
[தொகு]- ஏங்குபவர்க்கு
- (வைத்து)ஏங்குபவர்க்கு, 1269.
- (120)ஏறு
- (அரசருள்)ஏறு, 381.
- ஏனையவர்
- (கற்றாரோடு)ஏனையவர், 410.
ஐ
[தொகு]- ஐந்து
- (நாட்டிற்கிவ்)ஐந்து, 728.
ஒ
[தொகு]- ஒப்பு
- (ஒப்பதாம்)ஒப்பு, 993.
- ஒருங்கு
- (இரண்டும்)ஒருங்கு, 760
- (தாஅயதெல்லாம்)ஒருங்கு, 610
- (நாணும்)ஒருங்கு, 951
- (வேண்டியவெல்லாம்)ஒருங்கு, 343.
- ஒழுகலான்
- (செய்து)ஒழுகலான்), 1073
- (பூண்டு)ஒழுகலான், 30.
- ஒழுகுபவர்
- (பெட்டாங்கு)ஒழுகுபவர், 908.
- ஒழுகுவார்
- (கொண்டு)ஒழுகுவார், 921
- (செய்து)ஒழுகுவார், 246
- (சேர்ந்து)ஒழுகுவார், 691
- (பிழைத்து)ஒழுகுவார், 896
- (புரிந்து)ஒழுகுவார், 143.
- ஒழுகுவான்
- (நின்று)ஒழுகுவான், 1197.
- ஒழுக்கு
- (அமையாது)ஒழுக்கு, 20
- (ஆன்ற)ஒழுக்கு, 148.
- (130)ஒளி
- (ஒல்லாது)ஒளி, 870
- (மன்னர்க்கு)ஒளி, 556
- (வேந்தர்க்கு)ஒளி, 390.
- ஒள்ளியவர்
- (வேர்ப்பர்)ஒள்ளியவர், 487.
- ஒறுக்கிற்பவர்
- (பிழைத்தது)ஒறுக்கிற்பவர், 779.
- ஒற்று
- (ஆராய்வது)ஒற்று, 584
- (இலது)ஒற்று, 586
- (இல்லதே)ஒற்று, 587
- (வல்லதே)ஒற்று, 585.
- ஒன்று
- (அவற்றின்)ஒன்று, 875.
ஓ
[தொகு]- ஓடாதவர்
- (இயைந்துகண்)ஓடாதவர், 576.
அக இணைப்பான்கள்
[தொகு]அ- ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
- க- கா- கீ- கு- கூ- கெ- கே- கொ- கோ-
- சா- சி- சு- சூ- செ- சே- சொ- சோ-
- த-தா- தி- தீ- து- தூ- தெ-தே- தொ- தோ-
- ந- நா- நி நீ நு நூ நெ நே நொ நோ
- # ## # # # #
- [[# |]] [[# |]] [[# |]] [[# |]] [[# |]] [[# |]] [[# |]] [[# |]] [[# |]] [[# |]]
க
[தொகு]- கடன்
- (கூறல்)கடன், 638
- (சான்றோர்)கடன், 802.
- கடை
- (அகலாக்)கடை, 478
- (அமையாக்)கடை, 803
- (ஆக்கம்)கடை, 328
- (ஆண்மை)கடை, 331
- (ஆதல்)கடை, 998
- (ஆற்றாக்)கடை, 469
- (இயையாக்)கடை, 230
- (இலாஅக்)கடை, 1059
- (இழிந்த)கடை, 964
- (ஊழுற்ற)கடை, 372
- (கொள்ளாக்)கடை, 1195
- (செல்வமுற்ற)கடை, 837
- (நின்ற)கடை, 1019
- (நீத்த)கடை, 1149
- (போற்றாக்)கடை, 315
- (மாணாக்)கடை, 53.
- கட்டு
- (அமர்)கட்டு, 1083
- கண்
- (அமர்ந்தன)கண், 1084
- (அமையல)கண், 1283
- (அமைவில)கண், 1178
- (அளவினாற் கண்ணோட்டமில்லாத)கண், 574
- (இவள்)கண், 1086
- (இறப்பான்)கண், 145
- (உற்றன)கண், 1179
- (என்னாங்கண்ணோட்டமில்லாத)கண், 573
- (கண்ட)1177,
- (செய்தவென்)கண், 1175
- (நாணின)கண், 1231
- (பயத்தவோ)கண், 705
- (பேதைக்கென்)கண், 1136
- (மழை)கண், 1239
- (மன்னவன்)கண், 581
- (மன்னோவென்)கண், 1170
- (வாரும்)கண், 1232.
- (140) கண்டது
- (யாம்)கண்டது, 171.
- கண்டு
- (உறுவது)கண்டு, 1259
- (செய்தது)கண்டு, 1240.
- கதவு
- (வீழ்த்த)கதவு, 1251.
- கயிறு
- (ஆர்க்கும்)கயிறு, 482.
- கரவு
- (நெஞ்சில்)கரவு. 288.
- கரி
- (இந்திரனேசாலும்)கரி, 25
- (ஞாலம்)கரி, 245
- (தானேயுஞ்சாலும்)கரி, 1060.
- கருதுபவர்
- (ஞாலம்)கருதுபவர், 485.
- கல்
- (அடைக்கும்)கல், 38
- (கட்டளை)கல், 505.
- கலன்
- (காம)கலன், 605.
- கல்லாதவர்
- (அனையர்)கல்லாதவர், 406
- (உடையர்)கல்லாதவர், 393
- (கடையரே)கல்லாதவர், 395.
- (150) கவின்
- (இழத்தும்)கவின், 1250.
- களி
- (முகத்துக்)களி, 923.
- களிறு
- (ஊன்றும்)களிறு, 597
- (முத்தத)களிறு, 500.
- கனி
- (காழ் இல்)கனி, 1191.
கா
[தொகு]- காட்சியவர்
- (கடன்அறி)காட்சியவர், 218
- (புன்மைஇல்)காட்சியவர், 174
- (துளக்கற்ற)காட்சியவர், 699
- (நடுக்கற்ற)காட்சியவர், 654.
- காட்சியவர்க்கு
- : (மாசறு)காட்சியவர்க்கு, 352.
- காணாதவர்
- (காதலர்க்)காணாதவர், 1219.
- காதலவர்
- (கன்றிய)காதலவர், 286
- (நுண்ணியர்எம்)காதலவர், 1126.
- காப்பு
- (அதன்)காப்பு, 1038
- (உள)காப்பு, 781.
கீ
[தொகு]- கீழ்
- (ஆகும்)கீழ், 1079
- (செம்மாக்கும்)கீழ், 1074
- (பயன்படும்)கீழ், 1078.
கு
[தொகு]- (160) குடி
- (இலாத)குடி, 1030
- (கூடாதேயுட்பகையுற்ற)குடி, 881
- (நீளும்)குடி, 1022
- (பொருதுட்பகையுற்ற)குடி, 888
- (வாழும்)குடி, 542.
- குடிக்கு
- (வாய்மைக்)குடிக்கு, 953.
- குணம்
- (கண்ணாள்)குணம், 1125.
- குறித்தமையான்
- (தீங்கு)குறித்தமையான், 827.
- குறிப்பு
- (உற்றார்)குறிப்பு, 1007.
- குற்றத்தார்க்கு
- (பெரும்)குற்றத்தார்க்கு, 924.
- குன்றிக்கால்
- (வளம்)குன்றிக்கால், 14.
கூ
[தொகு]- கூழ்
- (அளாவிய)கூழ், 64.
- கூற்று
- (உண்ணும்)கூற்று, 326
- (காடிக்கும்)கூற்று, 1050.
கெ
[தொகு]- கெட
- (எல்லாம்)கெட, 1266.
- (170) கெடின்
- (அவாவென்னும் துன்பத்துள் துன்பம்)கெடின், 369
- (இகலென்னும் துன்பத்துள் துன்பம்)கெடின், 854.
- கெடும்
- (அன்றிக்)கெடும், 437
- (ஆங்கே)கெடும், 566
- (ஆண்மைபோலக்)கெடும், 614
- (ஆவதுபோலக்)கெடும், 283
- (இலானும்)கெடும், 448
- (உண்பதூஉமின்றிக்)கெடும், 166
- (உயிர்ப்பக்)கெடும், 763
- (உள்ளதூஉமின்றிக்)கெடும், 1069
- (உளத்தினுள்உள்ளக்)கெடும், 622
- (ஒருங்கு)கெடும், 1056
- (ஒருவந்தமொல்லைக்)கெடும், 563
- (கடுகியொல்லைக்)கெடும், 564
- (கருதக்)கெடும், 1028
- (குன்றக்)கெடும், 134
- (சூழக்)கெடும், 176
- (செய்யாமையானும்)கெடும், 466
- (தானே)கெடும், 548
- (தூறுபோலக்)கெடும், 435
- (தோன்றாக்)கெடும், 479
- (நன்றுள்ளக்)கெடும், 109
- (நாடு)கெடும், 553
- (போன்று)கெடும், 1203
- (மாய்ந்து)கெடும், 601
- (மாற்றக்)கெடும், 609
- (வல்லைக்)கெடும், 480
- (விரைந்து)கெடும், 474
- (வெய்து)கெடும், 569
- (வேந்து)கெடும், 895.
கே
[தொகு]- கேடு
- (இல்லை)கேடு, 32
- (உள்ளதாம்)கேடு, 889
- (ஊக்குமாம்)கேடு, 858
- (சூழ்ந்தவன்)கேடு, 204.
- கேண்மையவர்
- (வழிவந்த)கேண்மையவர், 807.
- கேளாதவர்
- (சொல்)கேளாதவர், 66.
- கேள்வியவர்
- (ஈண்டிய)கேள்வியவர், 417.
கொ
[தொகு]- கொண்டனள்
- (கண்ணிறை நீர்)கொண்டனள், 1315.
- கொளல்
- (அல்லார்கண்ணும்)கொளல், 986
- (அல்லார்முற்கோட்டி)கொளல், 720
- (அறியாமை)கொளல், 925
- (ஆக்கிக்)கொளல், 1026
- (ஆய்ந்து)கொளல், 795
- (இன்றிக்கோட்டி)கொளல், 401
- (உள்ளம்)கொளல், 677
- (எண்ணிக்)கொளல், 530
- (ஒட்டிக்)கொளல், 679
- (ஒப்பக்)கொளல், 702
- (ஒற்றிக்)கொளல், 588
- (கொடுத்தும்)கொளல், 703
- (சூழ்ந்து)கொளல், 445
- (தமராக்)கொளல், 443
- (தேர்ந்து)கொளல், 441
- (நாடிமிக்க)கொளல், 504
- (பாலால்)கொளல், 279
- (பேணிக்)கொளல், 442
- (மிக்காருள்மிக்க)கொளல், 724
- (வண்ணம்)கொளல், 714.
- கொளின்
- (ஆயம்)கொளின், 939
- (மேல்)கொளின், 836.
- கொள்பவர்க்கு
- (மேல்)கொள்பவர்க்கு, 981.
- கொள்பவன்
- (பகை)கொள்பவன், 873.
கோ
[தொகு]- கோல்
- (அளப்பதோர்)கோல், 796
- (மன்னவன்)கோல், 543.
- கோள்
- (ஆய்ந்தவர்)கோள், 662
- (பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார்)கோள், 311
- (மறுத்தின்னா செய்யாமை மாசற்றார்)கோள், 312
- (மாட்சியின் மாசற்றார்)கோள், 646.
சா
[தொகு]- சாய்பவர்
- (கண்)சாய்பவர், 927.
- சால்பு
- (ஒல்லாச்)சால்பு, 1064
- (குறித்தது)சால்பு, 1013
- (நலத்தது)சால்பு, 984
- (பயத்ததோ)சால்பு, 987.
சி
[தொகு]- சிதைக்கலாதார்
- (செம்மல்)சிதைக்கலாதார், 880.
- சிறப்பு
- (எய்தும்)சிறப்பு, 75
- (செய்யும்)சிறப்பு, 1208
- (செய்வர்)சிறப்பு, 752
- (நாடாச்)சிறப்பு, 74
- (மாந்தர்)சிறப்பு, 1012
- (விழையும்)சிறப்பு, 630.
- சிறிது
- (உண்டாம்)சிறிது, 1075
- (காண்கம்)சிறிது, 1301.
- சினம்
- (கொல்லும்)சினம், 305.
சு
[தொகு]- சுடும்
- (அடுங்காலை உள்ளினும் உள்ளம்)சுடும், 799
- (அறியேன், உள்ளினும் உள்ளம்)சுடும், 1207
- (தன்னைச்(சுடும்), 293
- (புணையைச்)சுடும், 306.
சூ
[தொகு]- சூது
- (உழப்பிக்கும்)சூது, 938.
செ
[தொகு]- செயல்
- (அல்லதன்கண்)செயல், 832
- (அரிய)செயல், 489
- (அறிந்து)செயல், 637
- (ஆங்கே)செயல், 333
- (ஆற்றாதாரின்னா), 894
- (இருப்பச்)செயல், 67
- (உடைய)செயல், 975
- (உணர்ந்து)செயல், 516
- (உரியனாகச்)செயல், 518
- (எண்ணிச்)செயல், 675
- (எல்லாம்)செயல், 33
- (கடிந்து)செயல், 668
- (கருதிச்)செயல், 949
- (சூழ்ந்து)செயல், 461
- (தூக்கிச்)செயல், 471
- (நல்ல)செயல், 905
- (நோக்கிச்)செயல், 673
- (பார்த்துச்)செயல், 676
- (பிறன்கண்)செயல், 316
- (மன்னுயிர்க்கின்னா)செயல், 318
- (வண்ணம்)செயல், 664
- (வாய்ப்பச்)செயல், 948.
- செயற்கு
- (செல்வம்)செயற்கு, 375.
- செயின்
- (அல்ல)செயின், 116
- (அறிந்து)செயின், 483
- (அனைய)செயின், 965
- (இழுக்கநட்டார்), 808
- (இன்னா)செயின், 881
- (எண்ணியிடத்தால்)செயின், 497
- (கருதியிடத்தால்)செயின், 484
- (கருவியாற்போற்றிச்)செயின், 537
- (கேளாதுநட்டார்)செயின், 805
- (தம்போல்)செயின், 120
- (பெட்ப)செயின், 1257
- (போற்றார்கட்போற்றிச்)செயின், 493
- (முட்டாச்)செயின், 547
- (வெறிய)செயின், 175.
- செய்கலாதார்
- (அரிய)செய்கலாதார், 26.
- செய்தது
- (அவள்)செய்தது, 1279.
- செருக்கு
- (தீவினையென்னும்)செருக்கு, 201
- (நன்னநமென்னும்)செருக்கு, 860
- (பட்ட)செருக்கு, 878
- (யாமென்னும்)செருக்கு, 844
- (வள்ளியமென்னும்)செருக்கு, 598
- (வாழுநமென்னும்)செருக்கு, 1193
- (வேண்டாமையென்னும்)செருக்கு, 180
- (வேளாண்மையென்னும்)செருக்கு, 613.
- செலல்
- (பின்)செலல், 1293
- செல்பவர்
- (பின்)செல்பவர், 1033.
- செவி
- (தோட்கப் படாத)செவி, 418.
- (200) செவிக்கு
- (இனிய)செவிக்கு, 1199
- (இன்பம்)செவிக்கு, 65.
- செறப்பட்டவர்
- (வேந்து)செறப்பட்டவர், 895.
- செறிவு
- (கிளவார்)செறிவு, 715.
- செறின்
- (சீரார்)செறின், 900
- (தக்கார்)செறின், 897.
- சென்று
- (தேயத்துச்)சென்று, 753.
சே
[தொகு]- சேராதார்
- (இறைவனடி)சேராதார், 10.
சொ
[தொகு]- சொல்
- (இலாச்)சொல், 200
- (இல்லாத)சொல், 198
- (உடையார்வாய்ச்)சொல், 415
- (எனப்படும்)சொல், 453
- (எனும்)சொல், 70
- (கண்டார்வாய்ச்)சொல், 91
- (தலைப்பிரியாச்)சொல், 79
- (நோக்காச்)சொல், 184
- (பிறந்தார்வாய்ச்)சொல், 959
- (மொழிவதாம்)சொல், 643.
- சொலல்
- (இலாத)சொலல், 291
- (வாயால்)சொலல், 139
- (வேட்பச்)சொலல், 696.
- சொலவர்க்கு
- (இன்)சொலவர்க்கு, 94.
- சொலின்
- (இனிய)சொலின், 96
- (உடையார்)சொலின், 195.
- (210) சொல்லாதார்
- (செலச்)சொல்லாதார், 730.
- சொல்லுவார்
- (கற்றசெலச்)சொல்லுவார், 722
- (நன்குசெலச்)சொல்லுவார், 719.
சோ
[தொகு]- சோர்வு
- (உண்டதன்)சோர்வு, 930
- (சொல்லின்கண்)சோர்வு, 642
- (மகிழ்ச்சியில்)சோர்வு, 531.
த
[தொகு]- தக
- (அதற்குத்)தக, 391.
- தகைத்து
- (செல்வம்)தகைத்து, 125
- (பேரும்)தகைத்து, 486.
- தகைமையவர்
- (கெடுக்கும்)தகைமையவர், 447.
- தந்து
- (ஏதில)தந்து, 1089
- (பசலையும்)தந்து, 1183.
- தம
- (போகா)தம, 375.
- தரற்கு
- (கேடு)தரற்கு, 859
- (நாடித்)தரற்கு, 1214.
- தரும்
- (அருப்பறா ஆக்கம் பலவும்)தரும், 522
- (அறமும்)தரும், 296
- (ஆங்கே)தரும், 171
- (இயற்கை)தரும், 370
- (இழுக்குத்)தரும், 911
- (இன்பம்)தரும், 98
- (உய்யாவிழுமம்)தரும், 313
- (உரைத்தலும் நாணுத்)தரும், 1162
- (எற்றா விழுமந்)தரும், 663
- (எற்றெற்றென்றேதம்பலவும்)தரும், 275
- (என்றும்இடும்பை)தரும், 138
- (ஐயம்)தரும், 845
- (ஐயுறவுந்தீராவிடும்பை)தரும், 510
- (கிழமை)தரும், 785
- (கூலி)தரும், 619
- (கூறுமாக்கம்)தரும், 183
- (கேடு)தரும், 700
- (சேர்ந்தாம்ஆக்கம் பலவும்)தரும், 492
- (சோர்வு)தரும், 1044
- (துயரம்)தரும், 792
- (நல்லாருள்நாணுத்)தரும், 903
- (நாணாக நாணுத்)தரும், 902
- (பிறவினையெல்லாம்)தரும், 321
- (பீழை)தரும், 658
- (புகழும்)தரும், 457
- (பூசல்)தரும், 71
- (பெருமை)தரும், 416
- (பேதைமையெல்லாம்)தரும், 507
- (பேராவிடும்பை)தரும், 892
- (மன்னியவாக்கம்)தரும், 692
- (மாணாஏதம் பலவும்)தரும், 884
- (முயற்சி)தரும், 611
- (முறையான்ஏதம் பலவும்)தரும், 885
- (வழிமுறை தீராவிடும்பை)தரும், 508
- (விளக்கம்)தரும், 853
- (வீயா விழுமம்)தரும், 284
- (வேண்டியவெல்லாம்)தரும், 651.
- (220) தலை
- (இன்னாசெய்யாமை)தலை, 852
- (உரைப்பான்)தலை, 687
- (உழவே)தலை, 1031
- (ஓம்பல்)தலை, 43
- (காப்பே)தலை, 57
- (கிழக்காம்)தலை, 488
- (சூழ்வான்)தலை, 325
- (செய்வாரின்)தலை, 295
- (செல்வத்துளெல்லாம்)தலை, 411
- (தனிமை)தலை, 814
- (தொகுத்தவற்றுளெல்லாம்)தலை, 322
- (நல்குரவே)தலை, 657
- (நாட்டின்)தலை, 736
- (பண்பே)தலை, 579
- (பொறுத்தல்)தலை, 151
- (போற்றலுளெல்லாம்)தலை, 891
- (மாணாசெய்யாமை)தலை, 317
- (முயல்வாருளெல்லாம்)தலை, 47
- (வணங்காத்)தலை, 09
- (வன்மையுளெல்லாம்)தலை, 444
- (வெறுக்கையுளெல்லாம்)தலை, 761.
- தலைப்படாதார்
- (வேள்வி)தலைப்படாதார், 88.
- தலைப்படுவார்
- (செவ்வி)தலைப்படுவார், 1289.
- தலைப்பட்டவர்க்கு
- (ஆற்றல்)தலைப்பட்டவர்க்கு, 269.
- தலைப்பிரியாதார்
- (பண்பின்)தலைப்பிரியாதார், 810.
- தவம்
- (பெறுவான்)தவம், 842
- (மற்றையவர்கள்)தவம், 263.
- தவறு
- (உண்டோ)தவறு, 1154.
- தனக்கு
- (தானே)தனக்கு, 847.
- தன்மையவர்
- (ஊக்கும்)தன்மையவர், 855.
தா
[தொகு]- தாமரையினாள்
- (தாள்உளாள்)தாமரையினாள், 617.
- (230) தாய்
- (கேட்ட)தாய், 69.
- தாழ்வு
- (தங்கியான்)தாழ்வு, 117.
தி
[தொகு]- திரு
- (அறிவாளன்)திரு, 215
- (ஆங்கே)திரு, 179
- (சிறுகும்)திரு, 568
- (நீங்கும்)திரு, 519
- (பட்ட)திரு, 408.
- தினல்
- (ஊன்)தினல், 254.
- தின்பவர்க்கு
- (இல்லை)தின்பவர்க்கு, 252.
தீ
[தொகு]- தீ
- (ஆற்றுமோ)தீ, 1159.
- தீது
- (செய்தலின்)தீது, 192
- (தங்குதல்)தீது, 671.
து
[தொகு]- துகில்
- (முலைமேல்)துகில், 1087.
- துணிவு
- (நூலோர்க்கும்)துணிவு, 533
- (பனுவல்)துணிவு, 21.
- துணை
- (அறத்திற்கும்அஃதே)துணை, 76
- (இல்லை)துணை, 1168
- (ஊற்றாம்)துணை, 414
- (என்பான்)துணை, 42
- (ஓம்பித்தேரினும்அஃதே)துணை, 132
- (துறந்தார்)துணை, 310
- (தேர்ச்சித்)துணை, 635
- (நின்)துணை, 1222
- (நின்ற)துணை, 41
- (பல்லாற்றான்தேரினும்அஃதே)துணை, 242
- (பொன்றாத்)துணை, 36
- (வாழ்க்கைத்)துணை, 51.
- துப்பு
- (ஏதிலான்)துப்பு, 862.
- துயர்
- (உழக்கும்)துயர், 1135
- (உற்ற)துயர், 1256.
தூ
[தொகு]- தூண்
- (ஊன்றிய)தூண், 983
- (ஊன்றும்)தூண், 615
- தூது
- (அறிவதாம்)தூது, 686
- (உறுதிபயப்பதாம்)தூது, 690
- (நன்றிபயப்பதாம்)தூது, 685.
- தூய்மையவர்
- (சொல்லுகசொல்லின்தொகைஅறிந்த)தூய்மையவர், 711
- (சோரார்சொல்லின்தொகைஅறிந்த)தூய்மையவர், 721.
தெ
[தொகு]- தெரிவார்
- (பயன்)தெரிவார், 104
- தெளிவு
- (நன்குடையான்கட்டே)தெளிவு, 513
- (நாணுடையான்கட்டே)502.
- தெறும்
- (போலத்)தெறும், 674
- (மாணத்)தெறும், 883.
தே
[தொகு]- தேற்றாதவர்
- (ஆடல்)தேற்றாதவர், 187
- (ஒம்புதல்)தேற்றாதவர், 626
- (சொல்லல்)தேற்றாதவர், 649
- (மற்றைய)தேற்றாதவர், 289.
தொ
[தொகு]- தொக்கு
- (விளையுளும்)தொக்கு, 545.
- (250) தொடர்பு
- (இயைந்த)தொடர்பு, 73
- (உடையாளர்)தொடர்பு, 783
- (நின்றார்)தொடர்பு, 806
- (நீக்கப்பட்டார்)தொடர்பு, 920
- (பகைவர்)தொடர்பு, 882
- (பழிப்பார்)தொடர்பு, 820
- (வேறுபட்டார்)தொடர்பு, 829.
- தொழில்
- (அறிதல்வேந்தன்)தொழில், 582
- (அறிவார்)தொழில், 428
- (அன்றுவேந்தன்)தொழில், 549
- (ஆளும்)தொழில், 1252
- (புலவர்)தொழில், 394
- (பேதை)தொழில், 833.
- தொழும்
- (உயிரும்)தொழும், 260
- (எல்லாம்)தொழும், 268.
தோ
[தொகு]- தோயாதார்
- (தோள்)தோயாதார், 149.
- தோள்
- (இயன்றன)தோள், 1106,
- (கதுப்பினாள்)தோள், 1105
- (தொடியொடு தொல்கவின் வாடிய)தோள், 1235
- (நீக்கித், தொல்கவின் வாடிய)தோள், 1234
- (பாரிப்பார்)தோள், 916
- (புணர்பவர்)தோள், 917
- (வீங்கிய)தோள், 1233.
- தோளவட்கு
- (வேய்த்)தோளவட்கு, 1113.
ந
[தொகு]- நகும்
- (அகத்தே)நகும், 271
- (நல்லாள்)நகும், 1040
- (பறியா)நகும், 774
- (பைய)நகும், 1098
- (போல)நகும், 1095
- (மெல்ல)நகும், 1094.
- நகை
- (பொய்த்து)நகை, 182.
- நசை
- (நல்குரவுஎன்னும்)நசை, 1043
- (நல்குவரென்னும்)நசை, 1156.
- நச்சப்படாஅதவன்
- (ஒருவரால்)நச்சப்படாஅதவன், 1004.
- (260)நடை
- (அன்றோபீடு)நடை, 1014
- (போற்பீடு)நடை, 59.
- நட்பு
- (அறுப்பார்)நட்பு, 798
- (உயிருடை)நட்பு, 338
- (உழப்பதாம்)நட்பு, 787
- (எம்மிடை)நட்பு, 1122
- (என்னும்)நட்பு, 790
- (ஒப்பிலார்)நட்பு, 800
- (களைவதாம்)நட்பு, 788
- (கீழ்ந்திடா)நட்பு, 801
- (துடைத்தவர்)நட்பு, 107
- (துப்பாயார்)நட்பு, 106
- (நட்பது)நட்பு, 786
- (நிரந்தவர்)நட்பு, 821
- (பேதையார்)நட்பு, 732
- (யாக்க)நட்பு, 793
- (வேண்டும்)நட்பு, 794.
- நணித்து
- (கெடலும்)நணித்து, 856
- நயவாதவன்
- (பெண்மை)நயவாதவன், 117.
- நன்கு
- (உடையார்க்கு)நன்கு, 534.
- நன்மையவர்
- (தெரிந்த)நன்மையவர், 712.
- நன்று
- (அதனினும்)நன்று, 152
- (அல்ல செய்யாமை)நன்று, 157
- (அன்ன செய்யாமை)நன்று, 655
- (இல்லாயின்)நன்று, 49
- (ஈதலே)நன்று, 222
- (உண்ணாமை)நன்று, 259
- (எய்தாமை)நன்று, 815
- (எனப்படுதல்)நன்று, 967
- (செய்யாமைசெய்யாமை)நன்று, 297
- (சொல்லாமை)நன்று, 197
- (தோன்றாமை)நன்று, 236
- (நயவாமை)நன்று, 150
- (பொய்யாமை)நன்று, 323
- (மறப்பது)நன்று, 108
- (வெகுளாமை)நன்று, 308.
நா
[தொகு]- நாடு
- (இயல்வது)நாடு, 734
- (இல்லது)நாடு, 735
- (இல்லாத)நாடு, 740
- (சேர்வது)நாடு, 731
- (தரும்)நாடு, 739
- (நேர்வது)நாடு, 733
- (விளைவது)நாடு, 732.;
- நாணுபவர்
- (அன்மை)நாணுபவர், 172.
- நாணுவார்
- (பழி)நாணுவார், 433.
நி
[தொகு]- நிரப்பு
- (போலும்)நிரப்பு, 1048
- நிலத்து
- (ஒப்பர்)நிலத்து, 413
- (ஓடா)நிலத்து, 496
- (மாய்வர்)நிலத்து, 898.
- நிலம்
- (பொறுத்த)நிலம், 239
- (மன்னன்)நிலம், 386.
- நிலை
- (இல்லை)நிலை, 449
- (ஊன்றும்)நிலை, 789
- (என்பார்க்கு)நிலை, 1036
- (சென்று)நிலை, 966.
- நிற்பவை
- (முன்)நிற்பவை, 636.
- நிறுத்து
- (என்கண்)நிறுத்து, 1174
- (நீக்கி)நிறுத்து, 1132
- நினைந்து
- (ஆற்ற)நினைந்து, 1209
- நின்றவர்
- (கல்)நின்றவர், 771.
நீ
[தொகு]- நீத்து
- (காரிகை)நீத்து, 1262.
- நீர்
- (அட்டிய)நீர், 1093
- (ஊறிய)நீர், 1121.
- (280) நீர்த்து
- (அன்ன)நீர்த்து, 1143
- (காரிகை)நீர்த்து, 777
- (தள்ளாமை)நீர்த்து, 596
- (பெருமித)நீர்த்து, 431.
- நீழலவர்
- (அலகுடை)நீழலவர், 1034.
நு
[தொகு]- நுதல்
- (பேதை)நுதல், 1238.
- நுழைந்து
- (ஆற்றின்)நுழைந்து, 130.
நூ
[தொகு]- நூல்
- (உரைக்கும்)நூல், 743
- (ஏதிலார்)நூல், 440
- (கற்ற)நூல், 727.
நெ
[தொகு]- நெஞ்சு
- (இடும்பைக்கென்)நெஞ்சு, 1295
- (இருந்ததென்)நெஞ்சு, 1296
- (உழைச்சேறியென்)நெஞ்சு, 1292
- (ஏறுமென்)நெஞ்சு, 1264
- (காக்கதன்)நெஞ்சு, 281
- (காதல்)நெஞ்சு, 1298
- (காய்தியென்)நெஞ்சு, 1246
- (சென்றதென்)நெஞ்சு, 1284
- (பேதையென்)நெஞ்சு, 1248
- (மாலுமென்)நெஞ்சு, 1081
- (வாழிய)நெஞ்சு, 1200
- (வாழியென்)நெஞ்சு, 1242.
- நெறி
- (சூழும்)நெறி, 324
- (வழங்கும்)நெறி, 477
- (வாரா)நெறி, 356.
நே
[தொகு]- நேர்
- (அதனோடு)நேர், 550
- (கள்வரும்)நேர், 813.
நொ
[தொகு]- நொந்து
- (கூறல்)நொந்து, 1236.
நோ
[தொகு]- நோக்கு
- (என்னும்)நோக்கு, 976
- (290) நோய்
- (அளவுமோர்)நோய், 848
- (இரையான்கண்)நோய், 946
- (கெடும்)நோய், 360
- (சார்தரும்)நோய், 359
- (நீளுமிந்)நோய், 1147
- (பாரிக்கும்)நோய், 851
- (மலருமிந்)நோய், 1227
- (வருவதோர்)நோய், 429.
- நோலாதவர்
- (பலர்)நோலாதவர், 270.
- நோற்கிற்பவர்
- (சொல்)நோற்கிற்பவர், 159.
- நோற்கிற்பவர்க்கு
- (சுடச்சுட)நோற்கிற்பவர்க்கு, 267.
ப
[தொகு]- பகை
- (உழவர்)பகை, 872
- (செய்த)பகை, 1225
- (செய்வான்)பகை, 867
- (தரூஉம்)பகை, 434
- (மேக)பகை, 861.
- பகைக்கு
- (எளியன்)பகைக்கு, 863.
- பசந்து
- (மேனி)பசந்து, 1278.
- பசப்பு
- (ஊரும்)பசப்பு, 1182
- (கொள்வற்றே)பசப்பு, 1187
- (பார்க்கும்)பசப்பு, 1186
- (பிறவோ)பசப்பு, 1184
- (மென்றோள்)பசப்பு, 1265.
- பசி
- (உடற்றும்)பசி, 13.
- பசித்து
- (துவரப்)பசித்து, 944.
- (300) படாஅதவர்
- (இடும்பை)படாஅதவர், 623
- படின்
- (அல்லவர்கண்)படின், 623
- (உடையான்கண்)படின், 216
- (கோற்கீழ்ப்)படின், 558
- (தகையான்கண்)படின், 217
- (தானறி குற்றப்)படின், 272.
- படும்
- (அலகையா வைக்கப்)படும், 850
- (ஆளப்)படும், 511
- (இடுக்கண்)படும், 625
- (இன்றிப்)படும், 947
- (ஈயப்)படும், 412
- (உள்ளப்)படும், 665
- (எச்சத்தாற்காணப்)படும், 114
- (எள்ளப்)படும், 191
- (என்காமம் மறையிறந்து மன்று)படும், 1254
- (என்றுணரப்)படும், 575
- (என்றுவைக்கப்)படும், 388
- (என்னாது காமம் மறையிறந்து மன்று)படும், 1138
- (ஐயப்)படும், 958
- (ஒட்டார் சொல்ஒல்லைஉணரப்)படும், 826
- (ஒளியோடு ஒழுகப்)படும், 698
- (ஓம்பப்)படும், 131
- (கூடலிற்காணப்)படும், 1327
- (கூறப்)படும், 186
- (சாலப்)படும், 1037
- (சுற்றப்)படும், 525
- (செத்தாருள் வைக்கப்)படும், 214
- (செய்யப்)படும், 335
- (செறாஅச்சொல் ஒல்லையுணரப்)படும், 1096
- (சென்று)படும், 1045
- (சொல்லாடச் சோர்வு)படும், 405
- (தீயினும் அஞ்சப்)படும், 202
- (தெய்வத்துள் வைக்கப்)படும், 50
- (தெரிந்து தேறப்)படும், 501
- (தொக்கதேறப்)படும், 589
- (நிலையாமை காணப்)படும், 349
- (நினைக்கப்)படும், 169
- (நோக்கப்)படும், 1047
- (புறமே(படும்), 933
- (புன்மையாற் காணப்)படும், 185
- (பேணப்)படும், 866
- (பொத்துப்)படும், 468
- (பொருட்சோர்வு)படும், 1046
- (போற்றியொழுகப்)படும், 154
- (முயலப்)படும், 265
- (வஞ்சரையஞ்சப்)படும், 824
- (வாய்மையாற் காணப்)படும், 298
- (வேறு)படும், 822.
- படை
- (ஆற்றலதுவே)படை, 765
- (உள்ளமுடைக்கும்)படை, 1324
- (கொல்லும்)படை, 1228
- (தேய்க்கும்)படை, 555
- (பெண்மையுடைக்கும்)படை, 1258
- (மாற்றும்)படை, 785
- (வன்கணதுவே)படை, 764
- (வெல்லும்)படை, 769.
- படைக்கு
- (ஏமம்)படைக்கு, 766.
- பட்டது
- (இதன்)பட்டது, 1176.
- பட்டார்
- (மூடப்)பட்டார், 936.
- பட்டு
- (ஆசையுள்)பட்டு, 266
- (இழுக்குப்)பட்டு, 127
- (நெஞ்சில்)பட்டு, 1297.
- பணிந்து
- (பெரியார்ப்)பணிந்து, 680.
- பணிவு
- (யார்க்கும்)பணிவு, 960.
- (310) பண்பு
- (தூதுரைப்பான்)பண்பு, 681
- (வழியுரைப்பான்)பண்பு, 688
- (வினையுரைப்பான்)பண்பு, 683.
- பயன்
- (அரிதாம்)பயன், 177
- (கூடியார் பெற்ற)பயன், 1109
- (பெற்றத்தாற் பெற்ற)பயன், 524
- (வேள்விப்)பயன், 87.
- பல
- (அல்ல)பல, 337
- (இயற்பால)பல, 342.
- பலர்
- (ஆகுமாந்தர்)பலர், 514
- (இருந்து வாழ்வார்)பலர், 1160
- (ஒழுகு மாந்தர்)பலர், 278
- (நோக்கி வாழ்வார்)பலர், 528
- (முரிந்தார்)பலர், 473.
- பழம்
- (நெருஞ்சிப்)பழம், 1120.
- பழி
- (இன்மை)பழி, 618
- (எய்தாப்)பழி, 137
- (ஒரும்)பழி, 40
- (நாணார்)பழி, 506
- (நிற்கும்)பழி, 145.
- பறை
- (படாஅ)பறை, 1115.
பா
[தொகு]- பாக்கியத்தால்
- (அறியார்)பாக்கியத்தால்,1141
- பாடு
- (இலர்)பாடு, 409
- பால்
- (தீ வினைப்)பால், 209
- (320) பாலவை
- (நல்)பாலவை, 659.
பி
[தொகு]- பிரிவு
- (இனியார்)பிரிவு, 1158.
- பிற
- (அதனைப்)பிற, 495
- (அல்ல)பிற, 61
- (இல்லை)பிற, 710
- (உரைக்கோ)பிற, 1181
- (உளவோ)பிற, 304
- (எல்லாம்)பிற, 661
- (ஒப்புரவினல்ல)பிற, 213
- (தீய)பிற, 302
- (நாணுப்)பிற, 1011
- (நீர)பிற, 34
- (மற்றுப்)பிற, 95
- (வாய்மையினல்ல)பிற, 300.
- பிறந்தார்
- (குடிப்)பிறந்தார், 952.
- பிறப்பு
- (இவறும் மருளானாம் மாணாப்)பிறப்பு, 1002
- (உணரும் மருளானாம் மாணாப்)பிறப்பு, 351
- (போலும்)பிறப்பு, 339
- (வேண்டாப்)பிறப்பு, 357.
- பிறர்
- (கொள்வார்)பிறர், 1009.
- பிறர்க்கு
- (உரியர்)பிறர்க்கு, 72.
- பின்
- (ஆற்றலின்)பின், 225
- (நோற்பாரின்)பின், 160.
பீ
[தொகு]- பீடு
- (என்)பீடு, 1088.
- (330) பீழிப்பது
- (எம்மைப்)பீழிப்பது, 1217.
பு
[தொகு]- புகல்
- (இல்)புகல், 144
- (உலகம்)புகல், 243
- (பேதை)புகல், 840.
- புகழ்
- (துணையும்)புகழ், 156
- (நிற்கும்)புகழ், 232.
- புகின்
- (காலை)புகின், 937.
- புகும்
- (உலகம்)புகும், 346.
- புணர்வு
- (அரிதால்)புணர்வு, 1155
- (உடைத்தால்)புணர்வு, 1152.
- புணை
- (என்னும்)புணை, 1134.
- புலத்தக்கனள்
- (புல்லாள்)புலத்தக்கனள், 1315.
- புலந்து
- (என்)புலந்து, 1287.
- புலம்
- (மிசைவான்)புலம், 85.
பெ
[தொகு]- பெண்
- (இலாள்)பெண், 56.
- பெயர்த்து
- (இலனாகும்மற்றும்)பெயர்த்து, 205
- (மயலாகும் மற்றும்)பெயர்த்து, 344.
- பெயல்
- (வானம்)பெயல், 559.
- பெயின்
- (மிகுத்துப்)பெயின், 475.
- பெரிது
- (அதனில்)பெரிது, 1166
- (அன்று)பெரிது, 1092
- (கடலில்)பெரிது, 103
- (ஞாலத்தின் மாணப்)பெரிது, 102
- (நீர்மை)பெரிது, 1272
- (மலையினும் மாணப்) பெரிது, 124.
- பெறின்
- (அடங்கப்)பெறின், 123
- (அன்மை)பெறின், 162
- (இருக்கப்)பெறின், 403
- (இன்மை)பெறின், 119
- (உடைமை)பெறின், 838
- (உள்ளப்)பெறின், 540
- (உற்றதுணர்வார்ப்)பெறின், 708
- (ஒழுகப்)பெறின், 111
- (கற்பென்னுந் திண்மை உண்டாகப்)பெறின், 54
- (சால்பென்னுந் திண்மை உண்டாகப்)பெறின், 988
- (சொலனாகப்)பெறின், 92
- (திண்ணியராகப்)பெறின், 666
- (பகைவர்ப்)பெறின், 869
- (புண்ணதுணர்வார்ப்)பெறின், 257
- (மக்கள்)பெறின், 62
- (முயங்கப்)பெறின், 1330
- (வகைமையுணர்வார்ப்)பெறின், 709
- (வல்லார்ப்)பெறின், 648
- (வாளதுணர்வார்ப்)பெறின், 334.
- பெறும்
- (படைத்தகையாற்பாடு)பெறின், 768
- (வாடினும் பாடு)பெறின், 1322.
பே
[தொகு]- பேறு
- (மக்கள்)பேறு, 60.
பொ
[தொகு]- பொதிந்து
- (போல்)பொதிந்து, 155.
- பொருட்டு
- (இடித்தல்)பொருட்டு, 784
- (ஓம்பி வேளாண்மைசெய்தல்)பொருட்டு, 81
- (கொடுத்தல்)பொருட்டு, 725
- (தக்கார்க்கு வேளாண்மைசெய்தல்)பொருட்டு, 212.
- (350) பொருள்
- (இல்லை)பொருள், 751
- (கைப்)பொருள், 178
- (தேறும்)பொருள், 509
- (போற்றுபவர்க்கும்)பொருள், 741
- (வந்த)பொருள், 754
- (வேந்தன்)பொருள், 756.
- பொழுது
- (வாழி)பொழுது, 1221
- (வேண்டும்)பொருள், 481.
- பொறுத்து
- (எல்லாம்)பொறுத்து, 1032.
- பொறை
- (இல்லை நிலக்குப்)பொறை, 570
- (உண்மை நிலக்குப்)பொறை, 572
- (உரைப்பான்)பொறை, 189
- (தோற்ற நிலக்குப்)பொறை, 1003
- (மடவார்)பொறை, 153
- (மன்னோ)பொறை, 990
- (மேற்றே)பொறை, 1027.
போ
[தொகு]- போழ்து
- (உறும்)போழ்து, 539
- (படர்தரும்)போழ்து1229.
ம
[தொகு]- மகற்கு
- (கொன்ற)மகற்கு, 110.
- மடல்
- (ஏறும்)மடல், 1133.
- மடி
- (தோன்றும்)மடி, 371.
- மதி
- (காதலை வாழி)மதி, 1118
- (தோன்றல்)மதி, 1119
- (படாஅதி வாழி)மதி, 1210.
- மருண்டு
- (மறுகும்)மருண்டு, 1139.
- (360) மருந்து
- (கூற்றே)மருந்து, 950
- (தானே)மருந்து, 1102
- (தீர்க்கும்)மருந்து, 1241
- (நோய்)மருந்து, 1091.
- மழை
- (ஆயதூஉம்)மழை, 12
- (எல்லாம்)மழை, 15
- (பெய்யும்)மழை, 55.
- மறை
- (ஆகும்)மறை, 590
- (கேட்க)மறை, 695.
- மற்று
- (உடையரோ)மற்று, 591
- (துவ்வாய்காண்)மற்று, 1294.
- மற்றையவர்
- (வலைப்பட்டார்)மற்றையவர், 348.
- மற்றையவை
- (அல்ல)மற்றையவை, 400.
- மன்
- (சாற்றுவேன்)மன், 1212
- (நீங்கலர்)மன், 1216
- (மாய்வது)மன், 996.
- மனம்
- (உண்டார்)மனம், 253.
மா
[தொகு]- மாட்டு
- (அறிவார்)மாட்டு, 995
- (ஏதிலார்)மாட்டு, 188
- (சேயிழை)மாட்டு, 1110
- (தேற்றாதார்)மாட்டு, 1054
- (புரிந்தார்)மாட்டு, 05.
- மார்பு
- (கள்வநின்)மார்பு, 1288
- (பரத்தநின்)மார்பு, 1311.
- (370) மாலையவர்
- (உண்)மாலையவர், 1035.
மி
[தொகு]- மிகும்
- (அறிவே)மிகும், 373
- (ஆங்கே)மிகும், 928
- (போல)மிகும், 1161.
- மிகை
- (உடம்பு)மிகை, 345.
மீ
[தொகு]- மீன்
- (கலங்கிய)மீன், 1116.
மு
[தொகு]- முகத்து
- (மாதர்)முகத்து, 1117.
- முகம்
- (காட்டும்)முகம், 706.
- முந்து
- (தன்னினும்)முந்து, 603.
- முயக்கு
- (அரிவை)முயக்கு, 1107
- (போழப்படா)முயக்கு, 1108
- (மகளிர்)முயக்கு, 918.
- முறை
- (செய்வஃதே)முறை, 541.
மூ
[தொகு]- மூன்று
- (அமையாத)மூன்று, 682
- (எண்ணிய)மூன்று, 941.
மே
[தொகு]- மேல்
- (கொள்ளாதாம்)மேல், 627.
- மேற்கொள்வது
- (இரப்பவர்)மேற்கொள்வது, 1055
- (இலார்)மேற்கொள்வது, 262.
வ
[தொகு]- வடு
- (சுட்ட)வடு, 129.
- வரல்
- (ஓவா)வரல், 1205.
- வரின்
- (உறாஅ)வரின், 1052
- (கேளிர்)வரின், 1267
- (நிறைய)வரின், 1282
- (மானம்)வரின், 969.
- வரும்
- (அதனான்)வரும், 303
- (ஆற்றான்)வரும், 367
- (இம்மையுமின்றி)வரும், 1042
- (காரணமின்றி)வரும், 529
- (தவத்தான்)வரும், 264
- (தாமே)வரும், 319
- (தூவா)வரும், 455
- (போல)வரும், 1224
- (மேன்மேல்)வரும், 368
- (வளர)வரும், 1223
- (வாய்மை வேண்ட)வரும், 364
- (வினையான்)வரும், 63
- (வேண்டாமை வேண்ட)வரும், 362.
- வரைத்து
- (சால்பின்)வரைத்து, 105.
- வலி
- (இல்லை)வலி, 1131.
- வழக்கு
- (இரண்டும் பண்புடைமை என்னும்)வழக்கு, 992
- (யார்மாட்டும், பண்புடைமை என்னும்)வழக்கு, 991.
- வழங்குவது
- (வன்சொல்)வழங்குவது, 99.
- (390) வழி
- (இல்லா)வழி, 1308
- (தமரல்)வழி, 1300
- (துணையல்)வழி, 1299.
- வளை
- (இறவாநின்ற)வளை, 1157
- (உணர்ந்த)வளை, 1277.
- வன்கணவர்
- (இழக்கும்)வன்கணவர், 228.
- வன்கணவர்க்கு
- (அன்றோ)வன்கணவர்க்கு, 775.
- வன்கணவன்
- (சோரா)வன்கணவன், 689.
வா
[தொகு]- வாழாதவர்
- (வாழ்வாரே)வாழாதவர், 240.
- வாழ்க்கையவர்
- (தீ)வாழ்க்கையவர், 330.
- வாழ்வார்
- (நிலமிசை நீடு)வாழ்வார், 03
- (நின்றார் நீடு)வாழ்வார், 06.
- வானத்தவர்க்கு
- (விருந்து)வானத்தவர்க்கு, 86.
வி
[தொகு]- விடல்
- (அவன்கண்)விடல், 517
- (ஊர்ந்து)விடல், 979
- (ஒழிய)விடல், 113
- (கேண்மையொரீஇ)விடல், 797
- (தொடர் கை)விடல், 450
- (செய்து)விடல், 314
- (செய்யா)விடல், 203
- (சொல்லா)விடல், 697
- (சோர)விடல், 818
- (நட்பொரீஇ)விடல், 830
- (நள்ளா)விடல், 912
- (நீள)விடல், 1302
- (பகாஅன்)விடல், 876
- (புரள)விடல், 755
- (புல்லா)விடல், 1303
- (போக)விடல், 831
- (வருப)விடல், 961
- (வென்று)விடல், 158.
- (400) விடற்கு
- (பற்று)விடற்கு, 350.
- விடாஅதவர்க்கு
- (பற்றி)விடாஅதவர்க்கு, 347.
- விடின்
- (நல்காது ஆகி)விடின், 17
- (ஒழித்து)விடின், 280
- (பெறாஅ)விடின், 238.
- விடும்
- (அடிமை புகுத்தி)விடும், 608
- (அழிந்து)விடும், 498
- (ஆகாதாகி)விடும், 128
- (இரங்கி)விடும், 535
- (இருளுய்த்து)விடும், 121
- (இறுதியாகி)விடும், 476
- (இன்மைபுகுத்தி)விடும், 616
- (ஊடி)விடும், 1039
- (கூறி)விடும், 980
- (சூழ்ந்து)விடும், 451
- (தவ்வையைக் காட்டி)விடும், 167
- (தீயுழியுய்த்து)விடும், 168
- (தோன்றி)விடும், 1253
- (நீங்கி)விடும், 592
- (பக்கு)விடும், 1068
- (பிறப்பாய்)விடும், 133
- (மொழி காட்டி)விடும், 28.
- வித்து
- (ஈனும்)வித்து, 361
- (ஓர்)வித்து, 24.
- வியந்து
- (தன்னை)வியந்து, 978.
- விரல்
- (தேய்ந்து)விரல், 1261.
- விருந்து
- (அயர்கம்)விருந்து, 1268
- (குறையும்)விருந்து, 90
- (செய்வேன்கொல்)விருந்து, 1211.
- விரைந்து
- (ஆவர்)விரைந்து, 1218
- (உரியர்)விரைந்து, 1080.
- விளக்கு
- (விளக்கே)விளக்கு, 299.
- (410) வினை
- (அஞ்சும்)வினை, 244
- (ஆகா)வினை, 456
- (செய்க)வினை, 512
- (செய்யும்)வினை, 672
- (செய்வான்)வினை, 758
- (நயவற்க நன்றி பயவா)வினை, 439
- (நீக்கும்)வினை, 327
- (பயக்கும்)வினை, 669
- (பழிக்கும்)வினை, 656
- (புகழொடு நன்றி பயவா)வினை, 652.
- வினைக்கு
- (செல்க)வினைக்கு, 684.
- வீழ்பவள்
- (யாம்)வீழ்பவள், 1111.
வெ
[தொகு]- வெளிறு
- (அரிதே)வெளிறு, 503.
வே
[தொகு]- வேண்டாதார்
- (எண்ணப்பட)வேண்டாதார், 922.
- வேண்டாதான்
- (அடல்)வேண்டாதான், 206.
- வேண்டுபவர்
- (இன்பம்)வேண்டுபவர், 173
- (குடியாக)வேண்டுபவர், 602
- (நாகரீகம்)வேண்டுபவர், 580
- (நீங்காமை)வேண்டுபவர், 562
- (நோயின்மை)வேண்டுபவர், 320
- (பேராண்மை)வேண்டுபவர், 962.
- வேந்து
- (ஒழுகும்)வேந்து, 551
- (ஒறுப்பது)வேந்து, 561.
- வேறு
- (ஆதலும்)வேறு, 374
- (ஆதலே)வேறு, 600
- (அனையரால்)வேறு, 704.
- (419) வேற்றுமையான்
- (செய்தொழில்)வேற்றுமையான், 972.
(திருக்குறள் கடைச்சொல் அகரமுதலி முற்றும்)
அக இணைப்பான்கள்
[தொகு]அ- ஆ- இ- ஈ- உ- ஊ- எ- ஏ- ஐ- ஒ- ஓ-
- க- கா- கீ- கு- கூ- கெ- கே- கொ- கோ-
- சா- சி- சு- சூ- செ- சே- சொ- சோ-
- த-தா- தி- தீ- து- தூ- தெ-தே- தொ- தோ-
- ந- நா- நி- நீ- நு- நூ- நெ- நே- நொ- நோ-
- ப- பா-பி- பீ- பு- பெ- பே- பொ- போ-
- ம- மா- மி- மீ- மு- மூ- மே-
- வ- வா- வி- வெ- வே.
- # ## # # # #:# ## # # # #