திருடு
Appearance
திருடு(வி)
பொருள்
- பிறர் பொருளை அவருக்குத் தெரியாமல் உடைமையாக்கிக்/தனதாக்கிக் கொள்
மொழிபெயர்ப்புகள்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - திருடு
திருடு(வி)
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - திருடு