திருதியை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திருதியை, பெயர்ச்சொல்.
  1. வளர்பிறை அல்லது தேய்பிறையின் மூன்றாம் நாள்
  2. மூன்றாம் வேற்றுமை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. the third day after the new moon or full moon in lunar fortnight
  2. (Gram.) instrumental case
விளக்கம்
பயன்பாடு
  • அட்சய திருதியை

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருதியை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருதியை&oldid=1408410" இலிருந்து மீள்விக்கப்பட்டது