திருப்புகழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திருப்புகழ், பெயர்ச்சொல்.
  • இது பக்தி நூல்களுள் ஒன்று ஆகும்.
  • திருப்புகழ் என்பது முருகக் கடவுள் மீது, அருணகிரிநாதர் இயற்றிய பக்தி நூல். அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - an old thamizh literary book.
"https://ta.wiktionary.org/w/index.php?title=திருப்புகழ்&oldid=1408454" இருந்து மீள்விக்கப்பட்டது