திருமாலவதாரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருமாலவதாரம், பெயர்ச்சொல்.
- (திரு+மால்+அவதாரம்)
- தலையாய பத்து அவதாரங்களுக்குக் காண்க....தசாவதாரம் (பிங். ) +
- அம்சாவதாரங்கள் என்று சொல்லப்படும் பதினைந்து அவதாரங்கள். (பிங். ) மொத்தம் 25 அவதாரங்கள்...கீழ்க்கண்ட பட்டியலின்படி...
விளக்கம்
[தொகு]- இறைவன் திருமால் உலகின் நன்மைக்காக பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்த ஒன்பது முதல்நிலை அவதாரங்களும், எடுக்கப்போகும் ஓர் அவதாரமும், மேலும் பதினைந்து ஏற்கனவே எடுத்த இரண்டாம் நிலை அவதாரங்களும் சேர்த்து மொத்தம் இருபத்து ஐந்து அவதாரங்களை ஒரே சொல்லாக திருமாலவதாரம் என்றுக் குறிப்பிடுவர்...
- முதல் நிலை அவதாரங்கள்:---1, மச்சம், 2,கூர்மம், 3.வராகம், 4,நரசிங்கன், 5.வாமனன், 6.பரசுராமன், 7.இராமன், 8.பலராமன், 9.கிருட்டிணன், 10.கல்கி (எடுக்கப்போகும் அவதாரம்) என்ற பத்து அவதாரங்கள்.
- இரண்டாம் நிலை அவதாரங்கள்: 1, சனகன், 2,சனந்தனன், 3,சனாதனன், 4.சனற்குமாரன், 5.நரநாராயணன், 6.கபிலன், 7.இடபன், 8.நாரதன், 9.அயக்கிரீவன், 10,தத்தாத்திரேயன், 11,மோகினி, 12,வேள்வியின்பதி, 13,வியாதன், 14,தன்வந்தரி, 15.புத்தன் என்ற பதினைந்து அம்சாவதாரங்கள். (பிங். )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- See for ten primary avatars...தசாவதாரம்...The ten avatars of Viṣṇu, viz.,1. Matsyam,2. Kūrmam, 3.Varākam, 4.Naraciṅkam, 5.Vāmaṉaṉ, 6.Paracurāmaṉ, 7.Rāmaṉ, 8.Palarāmaṉ, 9.Kiruṣṉaṉ, 10.Kaṟki.
- Secondary incarnations of Viṣṇu, being 15, viz., 1.Caṉakaṉ, 2.Caṉantaṉaṉ, 3.Caṉātaṉaṉ, 4.Caṉaṟkumāraṉ, 5.Nara-Nārāyaṇaṉ, 6.Kapilaṉ, 7.Iṭapaṉ, 8.Nārataṉ, 9.Ayakkirīvaṉ, 10.Tattāt- tirēyaṉ, 11.Mōkiṉi, 12.Vēḷviyiṉ-pati, 13.Viyātaṉ, 14.aṉ- vantari, 15.Puttaṉ
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +