திருமுறைமண்டபம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- திருமுறைமண்டபம், பெயர்ச்சொல்.
- (திருமுறை+மண்டபம்)
- சைவக் கோவில்களில் திருமுறை முதலான நூல்கள் ஓதப்படும், பக்தர்கள் அமர்ந்து கேட்க வசதியான, ஒரு பெரிய இடம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +