திருவிடையாட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருவிடையாட்டம் (பெ)

  1. தேவதான மானியம்
    திருவிடையாட்டமாக இறையிழிச்சிக் கொடுத்தோம் (S. I. I. i, 69).
  2. கோவில் காரியம்
  3. ஐசுவரியம்
    திருவிடையாட்டத்திலே இழிய அமையும் (திவ். பெரியதி. 1, 1, 2,வ்யா. பக். 24).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. temple endowments
  2. temple business
  3. divinity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திருவிடையாட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி[தொகு]

விளை, ஆடு, விளையாடு, விளையாட்டு, விளையாட்டம், விளைநிலம், திருவிளையாடல், திருவிடைப்பற்று, குடிநீங்காத்தேவதானம், குடிநீங்காத்திருவிடையாட்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவிடையாட்டம்&oldid=1060227" இலிருந்து மீள்விக்கப்பட்டது