உள்ளடக்கத்துக்குச் செல்

திரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

திரை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)

Baladayasvik

[தொகு]
  1. திரைச்சீலை
  2. அலை
  3. உடல் தோலின் சுருக்கம்

பயன்பாடு

[தொகு]
  1. திரைப்படம் - movie on the screen
  2. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு (கொன்றை வேந்தன், ஔவையார்)
  3. நரைதிரை விழுந்தும்

(இலக்கியப் பயன்பாடு)

  1. நரைதிரையொன் றில்லாத நான் முகனே (கம்பரா. சூர்ப்ப. 124)
  2. உருவுதிரையாகப் பொருமுக வெழினியும் (சிலப். 3, 109, உரை)
  3. தெண்கட லழுவத்துத் திரை நீக்கா வெழுதரூஉம் (கலித். 121)
  4. அலை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. screen, curtain
  2. wave, billow, ripple
  3. wrinkle, as in the skin through age


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

ப்படம்]] - திரைச்சீலை - திரைமறைவு - [[திரைத்து றை]] -

வண்ணத்திரை vt dy bk xi sw xf u By

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரை&oldid=1984676" இலிருந்து மீள்விக்கப்பட்டது