திவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

திவம் (பெ)

  1. பரமபதம், சொர்க்கம்
    திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி (திவ்.திருவாய். 10, 3, 10).
  2. தோற்றம்
  3. வானம், ஆகாயம்
  4. பகல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. heaven
  2. appearance, visibility, manifestation of a deity
  3. sky
  4. day, daytime
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

திவா

"https://ta.wiktionary.org/w/index.php?title=திவம்&oldid=1062143" இலிருந்து மீள்விக்கப்பட்டது