திவா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • திவா, பெயர்ச்சொல்.
  1. பகல்
  2. நாள்
  3. தேன் - திருவாசகம் என்னும் தேன் (திவா. சிவபுராணம். மாணிக்கவாசகர்)
  4. நீ தகைமைகொண்ட திவாத் தினில் (இரகு. அயனு. 14)
  5. திவாவினந்தமாகிய மாலையே

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. day
  2. light
  3. strong
  4. famous


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திவா&oldid=1906213" இலிருந்து மீள்விக்கப்பட்டது