தீட்சை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தீட்சை, பெயர்ச்சொல்.
- அறிவுரை
- நோன்பு
- சங்கற்பம்
- குருவின் அருளுரை
- ஞானபோதனை
- அறிவுரை கேட்டல்
- பக்குவ ஆன்மாவைக் கரையேற்றல்
- சமயதீட்சை, விசேடதீட்சை, நிர்வாணதீட்சை என்னும் மூவகைச் சைவசமயச் சடங்கு
- நயனதீட்சை, பரிசதீட்சை முதலிய எழுவகையான சைவசமயச் சடஙகுகள்
- குறித்த காலத்தின் முடிவுவரை மயிர் வளர்க்கை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +