உள்ளடக்கத்துக்குச் செல்

துகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

துகள்(பெ)

 1. கட்புலனாகும் மிகச் சிறிய பகுதி
 2. பொடி
 3. குற்றம், மாசு
  துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் (புற.)
 4. பரிமாணங்கள் அற்ற, நிலைப்புள்ளி உடைய சிறுபகுதி அல்லது பருப்பொருளின் அளவு துகள் எனப்படும்


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. particle, corpuscle
 2. powder
 3. sin
 4. (physics) Dimensionless particle
"https://ta.wiktionary.org/w/index.php?title=துகள்&oldid=1394167" இலிருந்து மீள்விக்கப்பட்டது