துகிர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துகிர்(பெ)

  1. பவளம்
    கிளைத்திடுந் துகிர்க்கொடிநிகர் சடையவன் (வில்லி.)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. coral
"https://ta.wiktionary.org/w/index.php?title=துகிர்&oldid=1059089" இலிருந்து மீள்விக்கப்பட்டது